வீரமணி எந்த எந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் நிர்வாக தலைமையில் ஆலோசகராக இருந்தாரோ அந்த அனைத்து இடங்களிலும் இதே போல் ஈனத்தனமான வேலைகளை செய்ய முயற்சித்தாரா என்பது பற்றியும் விரிவான விசாரனை தேவை..
இவனை எந்த அடிப்படையில் இவர்கள் தங்கள் கல்லூரிகளுக்கு ஆலோசகராக குழுவில் இணைத்தார்கள் என்பதையும் வெளிப்படையாக அந்த அந்த நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.
பல வருடமாக இந்த ஆள் லட்சணம் ஓர் அளவிற்கு அரசல்புரசலாக தெரிந்துள்ளது என்பது தான் நாங்கள் விசாரித்த வரை உண்மை.
நேற்று நள்ளிரவு லண்டனிலிருந்து பிளைட் எடுத்து இன்று அதிகாலை சென்னை வருவதாக இருந்தது ஸ்டாலின் குடும்பம் , ஆனால் நேற்று பிளைட் தாமதமாகி துபாய்க்கு சென்று விட்டதாக தகவல் , அங்கிருந்து இன்று மாலை தான் சென்னை திரும்புகிறார்கள் , குறைந்த பட்சம் இந்த பயண மாற்றத்தையாவது கட்சியினருக்கு சொல்லியிருக்கலாம் , ஒரு வாட்சப் மெசேஜ் போதும் , ஆனால் அதைச்செய்யவில்லை , கட்சிக்காரங்க , முன்னாள் அமைச்சர்கள்னு எல்லோரும் ஏர்போர்ட்டுக்கு சென்று காத்திருந்து ஏமார்ந்தது தான் மிச்சம் , ஒரு வாட்சப் மெசேஜ் செய்து கட்சிகாரங்களுக்கு தகவல் கூட தெரிவிக்க முடியாத இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாக விஜய் ஆட்சியை பிடித்துவிட்டார் என்று புலம்புவது நல்ல நகைச்சுவை என்கிறார் ஒரு தி மு க பெருசு
கொள்ளையடிக்க திட்டங்களை அறிவிக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்திய
பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களே
வருக! வருக!!
#NandriModi
மக்கள் சேவைக்காக இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் கொண்ட கடல் வழி ரயில் பாலத்தை திறந்து வைக்க வருகை தரும் பாரதப் பிரதமர் திரு.@narendramodi
அவர்களே வருக! வருக!!
#NandriModi