நான் ஒரு ஒடுக்கபட்ட சமூகத்தில் இருந்து வந்தவன்
என் இனத்திற்காக வாழ்நாளும் முழுவதும் துனை நின்ற திமு கழகம் என் குடும்பம் 🖤❤
திமுக ஒடுக்கபட்ட மக்களுக்காக நிற்கவில்லை என பொய்யாக குற்றம்சாட்டுங்கள் என்று சொல்ல சொன்னார்கள் என் மனம் ஏற்கவில்லை பதவியை ராஜினாமா செய்தேன்
- செல்வ பெருந்தகை
#PublicMeeting | தொகுதி மக்களுக்கு நல்லது செஞ்சா கண்டிப்பா ஜெயிச்சிடலாம்னு யாராவது சொன்னா நம்பாதீங்க!
கொளத்தூர் தொகுதியில செஞ்ச அளவுக்கு வேற எந்த எம்.எல்.ஏ-வும் தன் தொகுதிக்கு அவ்ளோ காரியங்களை செஞ்சிருக்க முடியாது. சென்னைக்கு சுற்றுலா வர்றவங்க கொளத்தூர் தொகுதியை வந்து பாக்குற அளவுக்கு பார்த்து பார்த்து ஒவ்வொரு திட்டத்தையும் செஞ்சாரு.
ஆனா, மக்கள் நினைச்சா எவ்வளவு நன்மைகள் செஞ்சிருந்தாலும் தூக்கி வீசிடுவாங்க என்பதற்கு கொளத்தூர் தொகுதியே ஒரு பெரிய உதாரணம்!
#PoliticalSpeech #KolathurConstituency #TNPolitics #PeoplePower #ElectionTalks
தவெகவில் சில அமைச்சர்கள் டெண்டர்களுக்கு கமிஷன் வாங்கத் தொடங்கியுளனர்... 2%, 4% கமிஷன் கேட்கின்றனர்.... அந்த ஆடியோ என்னிடம் உள்ளது - அண்ணாமலை அதிரடி...!!
IUML - ல எல்லா அன்னைக்கே போட்டு பொழந்துருக்காரு மனுசன்💯🔥
That one word திமுகவும் RSSம் கைகோத்துருச்சுனா, நீயா பாப்ப இந்த சமூகத்த 👌💥
செத்தாலும் திமுககாரண தான்டா சாவேன் 🖤❤️
காவிரி விவகாரத்தில் இருந்து திசைதிருப்ப #Delimitation பிரச்சனையை கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு!
#FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக. அப்போது ‘விசில் கோலம்’ போட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது திமுகவிற்கு ‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்!
@mkstalin@arivalayam
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
ஒன்று மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் 😎
இன்னைக்கு நெடுஞ்சாலை முழுவதும் குவிந்த தொண்டர்கள் அனைவரும்
ஆட்சியில் இல்லாத போது கூடி இருக்கிறார்கள் 🔥🔥
தொண்டர்களால் ஆன கட்சி திமுக மறக்காதீங்க 🖤❤
ஒன்று மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் 😎
இன்னைக்கு நெடுஞ்சாலை முழுவதும் குவிந்த தொண்டர்கள் அனைவரும்
ஆட்சியில் இல்லாத போது கூடி இருக்கிறார்கள் 🔥🔥
தொண்டர்களால் ஆன கட்சி திமுக மறக்காதீங்க 🖤❤