Fully funded scholarship-ல படிக்கிறப்போ, அதுல செலவாகுற ஒவ்வொரு ரூபாய்க்கும் terms & conditions படி சரியான கணக்கு காட்டணும். அது அந்த மாணவரை மட்டும் குறிவைத்து கேட்கிற விஷயம் இல்ல; scholarship process-ல சாதாரணமாகவே இருக்கும் accountability.
இந்த மாணவர் விஷயம் சட்டசபை வரைக்கும் பேசப்பட்டிருக்கு. சில செலவுகளுக்கு bill copies submit பண்ணாமல் quotation வைத்து கணக்கு காட்டியிருக்கார்னு சொல்லப்படுது. அப்படின்னா அதற்கான bills/invoices-ஐ கொடுத்து, second year budget release பண்ண சொல்லி முறையாக follow up பண்ணுவது தான் சரியான வழி.
அதை விட்டுட்டு தேவையில்லாத அளவுக்கு எல்லாம் சிலரின் தவறான தூண்டுதுதால் விஷயத்தை பெரிதாக்கி, ரோகித் வெமுலா போன்ற முற்றிலும் வேறு context-ஐ கொண்டு வந்து video போடுறது அவருக்கே விஷயத்தை இன்னும் complicated ஆக்கிடும். எல்லா administrative issue-யும் ideological issue ஆக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அந்த மாணவர் facts, documents, procedure இவங்களைக் கொண்டு தன் case-ஐ strong ஆ வைக்கணும்.
திமுக கட்சியோட political narrativeல unnecessarily சிக்கிக்காம இருப்பது அவருக்கே நல்லது.