புது டெல்லியில் அண்மையில் நடைபெற்ற Cerebral Palsy Athletics Championship-ல் பங்கேற்று தடகளம் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ள தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
பெருமூளை வாதம் சாதிப்பதற்கு தடையில்லை என வெற்றியுடன் புன்னகைக்கும் நம் வீரர் ��ீராங்கனையருக்கு பாராட்டுகள். @Atulyamisraias @jmeghanathreddy @umaraniselvaraj
புதுடில்லி, நேரு உ���்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2ஆவது தேசிய அளவிலான CPSFI தடகள போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற செல்வி அமலா (100 மீட்டர் தடகளப் போட்டி), திரு. கோபாலகிருஷ்ணன் (குண்டு எறிதல்), திரு. விஷ்ணு தேவ் (நீளம் தாண்டுதல்) மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற செல்வி ��ாயத்ரி (100 மீட்டர் தடகளப் போட்டி), திரு. பாண்டியராஜன் (1500 மீட்டர் தடகளப் போட்டி), திரு. பச்சையப்பன் (குண்டு எறிதல்), திரு. ஹரிகிருஷ்ணா (குண்டு எறிதல்), திரு. செந்தில்குமார் (குண்டு எறிதல்) ஆகிய பெருமூளை வாதம் தொடர்புடைய நரம்பியல் பாதிப்புகள் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
Thanks to our Tamilandu sports minister Udhayanidhi Stalin Brother and Tamilnadu school education minister Anbil Mahesh Poyyamozhi Brother to support always development of youngsters and development of sports in Tamilnadu.
Thanks to @umaraniselvaraj for arranging this meeting.
Thanks to our Tamilnadu sports minister Recognise our CEREBRAL PALSY SPORTS ASSOCIATION TAMILNADU official state sports body of SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMILANDU
@Udhaystalin@tncpsports@cpsfi1@tngovernment@CMstalinFan1
பெருமூளை பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தி அவர்களை ஊக்கப்படுத���தி வரும் Cerebral Palsy Sports Association Tamil Nadu அமைப்புக்கு, @SportsTN_ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக அவ்வமைப்பின் நிர்வாகிகள் நேரில் நன்றி தெரிவித்தனர்.#AtulyaMisra @jmeghanathreddy
Thanks to our Tamilnadu sports minister @Udhaystalin Anna to Recognise CEREBRAL PALSY SPORTS ASSOCIATION TAMILNADU under SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMILANDU
@cpsfi1@tncpsports
பெருமூளை பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தி அவர்களை ஊக்கப்படுத���தி வரும் Cerebral Palsy Sports Association Tamil Nadu அமைப்புக்கு, @SportsTN_ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக அவ்வமைப்பின் நிர்வாகிகள் நேரில் நன்றி தெரிவித்தனர்.#AtulyaMisra @jmeghanathreddy
டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கடந்த மே 4ம்தேதி தொடங்கி 7ம்தேதி வரை நடைபெற்ற அகில இந்திய அளவிலான மூளை முடக்க குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தடகளப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று 10பதக்கங்களை கைப்பற்றிய வீரர்கள் தங்களது பயிற்சியாளர்
1/2
K.R.சித்தேஸ்வரன் அவர்கள் தலைமையில் சென்னை இல்லத்தில் சந்தித்து தாங்கள் வென்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை க��ண்பித்து வாழ்த்துகள் பெற்றனர்., அவர்கள் தங்களின் குறைகளை மறந்து மேலும் பல சாதனைகளை நிகழ்த்திடும் வகையில் எனது பாராட்டுக்களை தெரிவித்தேன்.,
2/2