Cerebral palsy sports association Tamilnadu Sports Development Authority of Tamilnadu Cerebral Palsy Sports Federation of India Cerebral Palsy Awareness Community
-------- New Logo Launching Ceremony --------
#UdhayanidhiStalin

புதுடில்லி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2ஆவது தேசிய அளவிலான CPSFI தடகள போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற செல்வி அமலா (100 மீட்டர் தடகளப் போட்டி), திரு. கோபாலகிருஷ்ணன் (குண்டு எறிதல்), திரு. விஷ்ணு தேவ் (நீளம் தாண்டுதல்) மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற செல்வி காயத்ரி (100 மீட்டர் தடகளப் போட்டி), திரு. பாண்டியராஜன் (1500 மீட்டர் தடகளப் போட்டி), திரு. பச்சையப்பன் (குண்டு எறிதல்), திரு. ஹரிகிருஷ்ணா (குண்டு எறிதல்), திரு. செந்தில்குமார் (குண்டு எறிதல்) ஆகிய பெருமூளை வாதம் தொடர்புடைய நரம்பியல் பாதிப்புகள் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.