ங்கோத்தா ங்கொம்மான்னு ஒருத்தனை கேட்கணும்னு தோணுது. இந்த @arivalayam எழவெடுத்தவனுங்க கொள்கை கூட்டணி, கூ🔥 கூட்டணி அவனை தலையில தூக்கி வச்சி கொண்டாடினானுங்க. இப்போ அவன் வாழைப்பழத்தை எடுத்து வாயில வைக்கிறான்.
முதல்வரின் உடல்மொழி:
___________________
மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! _______________________________
காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி ���ெய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளி���் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.
முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் அவர்���ள் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,விசிக.
இதே மாதிரி கதை எனக்கும் தெரியும்:
இந்திர்காந்தியால தொடர் பா#₹ல் தொல்லைக்கு ஆளானதாலதான் பொறுக்க முடியாம அந்த சிங்கு இ.காந்திய சுட்டுக்கொன்னானாம். ஈழப் பெண்களை பா.வன்க��டுமை செய்து அந்த பொண்ணு போய் பிரபாகிட்ட அழுதுட்டு தற்கொலை பன்னிக்கிச்சு அந்த கோபத்துல தான் ராஜீவ கொன்னுட்டாங்க
@SubathraDevi_ சிறுவனை தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட கதர் கட்சி பெண்மணியும், கதர் கட்சி இளவரசரும் பாங்காக்ல் உச்சபட்ச போதையில் உல்லாசம் அனுபவிப்பதாக கதர் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது
எனக்காக நேரில் வந்து துணை நின்ற என் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும், அன்பும், ஒற்றுமையும் எனக்கு மிகுந்த தைரியத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. என்றும் உங்கள் ��ன்புக்கும் ஆதரவுக்கும் நன்றியுடன் இருப்பேன்.
@MuKa1970
@aalanpankali1
@ilarumwen
@KavithaSof80444
@kathiravan9191
Ragul and Ganesh அண்ணா
வரமுடியாத சூழ்நிலை இருந்த போதும் எனக்கு உங்கள் ஆதரவையும் அன்பையும் கொடுத்த @gbarani2 @jjilladi007 @SathyaOffice @iam_Vetti
அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🏻🥳💪🏻🖤❤️