Happy birthday greetings and congratulations to RJD Supremo , former chief minister of Bihar , respected Thiru @laluprasadrjd ji , who created awareness of education among the underprivileged by establishing seven universities and hundreds of Shepherd schools.
"வளர்ந்தவர்கள் மேலும் வளர்வதற்கு நாம் தடையாக இல்லை;
அதேநேரம் அவர்களைப் போல மற்றவர்களும் வளர வேண்டும் என்று கூறுவதே சமூக நீதி"
- முத்தமிழறிஞர் கலைஞர்.
#KalaignarForever
கோவையில் கொரோனா பெருந்தொற்று அதிகமாக,
நானே அங்கு போய் கட்டுப்படுத்துவேன் என்று நேற்று கோவை போனார் தலைவர்
இன்று இந்தியாவிலேயே கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை கொடுக்கும் பகுதியில் ஒரு முதல்வர் நேரடியாக மக்களை சந்தித்து ஆறுதல் கூறி குறைகளை கேட்டறிந்து ஆற்றுப்படுத்தினார்
@mkstalin
உலவிய சரித்திரமே! உறங்காத தமிழ் காற்றே! உங்கள் பிறந்தநாளில் உங்களை வாழ்த்துவதன் மூலம் நாங்கள் வாழ்கிறோம்.. தமிழகம் வாழ்கிறது! #தமிழ்நாடு#HBDKalaignar98