@Mahesh10816@narendramodi நீட் பற்றியோ அந்த 27 பைசா நாமத்தை பற்றியோ, பெட்ரோல் விலையை பாதியா குறைப்பேன்னு நான் பேசினதை பற்றியோ, 7.5 லட்சம் கோடி ஊழல் CAG அறிக்கை பற்றியோ அவனுங்கள நான் டிரான்ஸ்பர் செய்ததைப்பற்றியோ, தேர்தல் பத்திர ஊழல் பற்றியோ, பாகிஸ்தான் கம்பெணி கிட்ட பணம் வாங்கினதை கேட்க கூடாது சரியா?
@thatsTamil கர்நாடகாவில் கள்ளக்காதல் பிரச்சனையில் மாட்டியதால்தான் ஐபிஎஸ் வேலையை உதறிவிட்டு அண்ணாமலை அவர்கள் பாஜகவில் சேர்ந்தார்கள் என்று கேள்விப்பட்டோம்
@ThanthiTV இங்கு தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அத்தனை பேரையும் பார்த்தால் அவர்கள் வீட்டு பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்திருப்பார்கள் போல , புரிந்தால் சரி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதால் தான் மோடி அடிக்கடி இங்கு வருகிறார் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரி இல்லாததால் மோடி அங்கு செல்ல முடியவில்லை. Panchayat over