Schrödinger found his equation on a ski holiday he spent calculating ✍️
In November 1925 Schrödinger read de Broglie's thesis on matter waves and began looking for the equation such waves should obey. Over Christmas he went to Arosa in the Swiss Alps, staying at Dr Herwig's Villa Frisia, accompanied by a woman from Vienna while his wife remained in Zurich.
Her identity has never been established; his biographer Walter Moore compared her to the dark lady of Shakespeare's sonnets and concluded she may remain forever mysterious.
What is documented is the work. He first found a relativistic wave equation, now known as the Klein–Gordon equation, but it gave the wrong fine structure for hydrogen, so he turned to the non-relativistic version that now bears his name. A letter to Wilhelm Wien dated 27 December shows him stuck on the radial equation, partly because he had left his textbook on differential equations behind, and he sighed that he wished he knew more mathematics. Back in Zurich on 9 January, the dean asked whether he had enjoyed the skiing; he replied that a few calculations had kept him from it. With help from Hermann Weyl he solved the hydrogen atom within days, and the first of his four papers was received on 27 January 1926. Freeman Dyson later called the factor of i he was forced to put into the equation one of nature's most profound jokes.
Schrödinger’s equation connects energy with the way a quantum state changes in time. The left-hand side describes the change of the wavefunction. On the right, the Hamiltonian, the operator representing the system’s total energy, acts on that same wavefunction. The beautiful connection is that the operator used to describe energy also determines how the state evolves.
For a closed quantum system, knowing its initial state and Hamiltonian lets us calculate its later state. Yet this precise evolution does not generally give us a definite outcome for an individual measurement. The wavefunction gives us probability amplitudes, from which we calculate the probabilities of possible outcomes. There is an exact law governing the evolution of those amplitudes.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
சார் ஒரு விஷயம் நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
முதல் முறை திமுக ஆட்சிக்கு வரும் பொழுது தமிழ்நாடு இருந்த நிலைமை என்னவென்றால் நாம் பீகார் உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி இருந்தோம்.
ஏராளமான மக்கள் கல்வி பெற வழி இல்லாமல் இருந்தார்கள். பல இடங்களுக்கு போக்குவரத்து வசதி இருக்காது. பசியால் ஏராளமானவர்கள் அல்லல் உற்றார்கள்.
திமுக அரசு கொண்டுவந்த சமூக நீதி முன்னெடுப்பு, போக்குவரத்துக் கழகங்களை பொதுவுடமை ஆக்குதல், நில உச்சவரம்பு சட்டம் போன்றவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாற துவங்கியது.
ஆனால் அதனால் திமுக ஏராளமானவர்களின் எதிர்ப்பை வலுவானவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. திமுகவிற்கு எதிராக எம்ஜிஆர் என்னும் மாபெரும் கவர்ச்சி கொண்ட ஒரு பிம்பம் நிறுத்தப்படும் பொழுது அந்த வலுவானவர்களின் துணையும் சேரும்பொழுது அவர் வீழ்த்த முடியாதவர் ஆகிவிடுகிறார்
அப்போதெல்லாம் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் செய்ய வழி இல்லை. அதன் பின்னர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியிலும் அதுபோலதான். ஒவ்வொரு அதிமுக ஆட்சியும் ஹைபர் நேட் மூடிற்கு தமிழ்நாட்டை கொண்டு சென்று விடுகிறது.
இந்த ஆட்சியில் எத்தனை நலத்திட்டங்கள் செய்திருக்கிறார்கள் என்று அதை பெற்றவர்களுக்கு தெரியும்
எத்தனை பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது தெரியும். அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தர உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது
இன்னொரு விஷயமும் எல்லோரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான வாய்ப்புகள் வசதிகள் ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டால் கூட அதில் ஒருவர் மிகப்பெரும் அளவிற்கு செல்கிறார் இன்னொருவர் பின்தங்கி விடுகிறார்.
ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கல்விதான் கொடுக்கப்படுகிறது. ஆனால் வரும் ரிசல்ட் என்பது Normal Distribution Curve ஆகத்தான் இருக்கிறது
90 ம எடுக்கிறார்கள் பெயிலும் ஆகிறார்கள். அது போல தான் எல்லோருக்குமே சம வாய்ப்புகள் கொடுத்தாலும் எல்லோரும் அதில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது
உங்கள் வகுப்பிலேயே நீங்கள் பார்த்திருக்கலாம் எல்லோருமே ஐஏஎஸ் ஆகி விட்டார்களா? அல்லது எல்லோருமே பன்னாட்டு நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்புகளுக்கு வந்து விட்டார்களா? அதுபோல தான் அரசின் செயல்பாடுகளும் திட்டங்களும் எல்லோருக்கும் தான் அறிவிப்பார்கள் அதை பிடித்துக் கொண்டு முன்னேறி வருவது அவரவர் பொறுப்பு
தனிமனித ஒழுக்கம் இல்லாமை, முயற்சி இல்லாமை போன்றவர்களுக்கு கவுன்சிலிங் தான் கொடுக்க வேண்டும். அந்த அளவிற்கு கவுன்சிலிங் கொடுக்கும் நிலை தமிழ்நாடு மிகப் பெரும் மலர்ந்த மாநிலமாக மாறினால் தான் சாத்தியப்படும்
இப்போது ஒரு அரசு ஒருவனுக்கு படிக்க வாய்ப்பு வேலைக்கு வாய்ப்பு கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி போன்றவற்றைத் செய்ய தான் முடியும் அதை வைத்துக் கொண்டு மேலே வருவது அவருடைய திறமை.
சென்ற அரசாங்கங்களில் வேலை வாய்ப்புக்கு பயிற்சி கொடுக்க முடியவில்லை இப்போது திமுக அரசு கொடுக்கிறது. ஐஏஎஸ் தேர்வு முதற்கொண்டு வாகன ஓட்டுநர் வரை பயிற்சி கொடுக்கிறது.
அடுத்த கட்டமாக வாய்ப்புகள் கொடுத்தும் முன்னேறாதவர்களுக்கு கவுன்சிலிங் சென்டர்கள் ஆரம்பிக்க வேண்டி இருந்தால் அதையும் செய்ய வேண்டி இருக்கும்.
ஒரு சாதாரண குடும்பம், பசியில்லாமல் வாழ இலவசமாக கல்வி மருத்துவம் கிடைக்க தமிழ்நாட்டில் தற்போது கட்டமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக 10 லட்சம் வீடுகளும் கட்டப்பட இருக்கின்றன
இவற்றையெல்லாம் கொண்டு முன்னேறுவதற்கு அந்தந்த குடும்பங்களும் அந்தந்த குடும்பங்களின் வாரிசுகளும் தான் செயல்பட வேண்டுமே தவிர அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் காலையில் வந்து டீ போட்டு கொடுத்து எழுப்பி படிக்க வைக்க வேலைக்கு போக வைக்க சொல்ல முடியாது.
இப்போது பெரும்பாலானவர்களை முன்னேற்றி விட்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக அதையும் செய்ய வேண்டி இருந்தால் செய்யத்தான் போகிறோம்.
நீங்கள் உத்திரபிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களின் அவ்வளவு ஏன் குஜராத் மாநிலத்தின் உள் மாவட்டங்களுக்கு சென்று பார்த்துவிட்டு வந்து இந்த கேள்வியை இன்னும் வீரியமாகக் கூட கேளுங்கள். பதில் சொல்ல நாங்கள் இருக்கிறோம்
“மனித முட்டாள்தனத்தின் அடிப்படை விதிகள்” - கார்லோ சிப்போலா
#தவெக தற்குறிகளுக்கு சமர்ப்பணம் 👇
🔥முதல் விதி:
முட்டாள்களின் எண்ணிக்கையை எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!
தமிழ்நாடு மக்கள் அரணியல் புரிதல் உள்ளவர்கள் என்பதற்கு நேரெதிராக
அரசியலில்:
#தவெக கூட்டம் - மாஸ்,கெத்து என்று வெத்து பந்தா தான் இருக்கு..
…அறிவுபூர்வமான அரசியல் பக்குவமுள்ள கூட்டமாக இருக்காது .
சத்தம் அதிகம் என்பதால் அங்கு சிந்தனை இருக்கணும் என்பதில்லை.
🔥இரண்டாவது விதி:
முட்டாள்தனம் எல்லா தரப்பிலும் இருக்கும்.
பட்டதாரியா இருக்கலாம்.
IT வேலை இருக்கலாம்.
டாக்டரா கூட இருக்கலாம்
பத்திரிக்கையாளரா் கூட இருக்கலாம்
ஆனா…
படிப்புக்கும் வேலைக்கும் தற்குறித்தனத்துக்கும் துளி கூட சம்பந்தமிருக்காது !
🔥மூன்றாவது விதி:
ஒரு முட்டாளின் செயல் – மற்றவரையும் தன்னையும் கெடுக்கும்.
பன்ச் டயலாக்கை political knowledge என்று நம்புறது
வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று
Hero Hype-க்கு ஓட்டு போடுறது
இது மாற்றம் இல்ல… நமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் தரும் …
🔥நான்காவது விதி:
புத்திசாலிகள் பொதுவாக இவர்களின் முட்டாள்தனத்தின் சக்தியை / விளைவை குறைத்து மதிப்பிடுவார்கள் !
“இது ஒரு fan wave தான்”ன்னு ஆரம்பத்தில் அலட்சியமாக கடந்து செல்வார்கள் ஆனால் அது காலப்போக்கில் narrative ஆகி conspiracy theories ஆக உருவெடுத்து தேர்தல் முடிவுகளை
மாற்றக்கூடும்
🔥ஐந்தாவது விதி:
இவன் முட்டாள்தனம் criminal-ஐ விட ஆபத்தானவர்கள் !
Criminal-க்கு குறைந்தது ஒரு நோக்கம் இருக்கும். ( சங்கிகள் இந்த வகையரா)
ஆனால் இதுங்களோட கண்மூடித்தனமான ஆதரவுக்கு எந்த ஒரு logic க்கும் இருக்காது.
அது தான் உண்மையான அபாயம்.
#பாஜக வும் இதே போல் தான்
12 வருடங்களுக்கு முன்பு , 37% முட்டாள்கள் ஓட்டு போட்டு 2014ல் ஒருவரை பிரதமர் ஆக்கினார்கள் …
அதன் விளைவை 12 வருடங்களாக அவருக்கு ஓட்டு போடாத 67% பேரும் சேர்ந்து அனுபவிக்கிறோம் !
பிரச்சனை என்ன தெரியுமா ?
#விஜய் ஒரு குட்டி #மோடி
இந்தியாவின் நிலை தமிழ்நாட்டுக்கு வர வேண்டாம் …
ஓட்டு போடும் போது…
பக்தியை ஒதுக்கி வைத்துவிட்டு … பகுத்தறிவுடன் வாக்களிப்பீர்
🙏
#VoteForDMKAlliance
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
@PttvNewsX@PttvNewsX அவர் பேசியது திருச்சி கிழக்கு தொகுதி. ஆனால் உங்கள் செய்தியில் பெரம்பூர் என்று உள்ளது. செய்திகள் வெளியிடும் பொழுது கவனமாக இருங்கள்.
இதே திருச்சியைச் சேர்ந்த ஸ்டேன் பாதிரியார் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது,
மணிப்பூர் பற்றி எரிந்த போது,
180 தேவாலயங்கள் இடிக்கப்பட்ட போது,
கிறிஸ்துமஸ் முந்தைய இரவு கண்பார்வை தெரியாத பெண்ணை ஒரு பாஜக மகளிர் அணி சார்ந்த பெண் அசிங்கமாக பேசி அடித்த போது,
Santa Claus தொப்பி விற்ற ஒருவரை அடித்து விரட்டியபோது,
Foreign Contribution (Regulation) Act (FCRA), 2010 ஐ தடை செய்து கிருத்துவ மக்களின் கழுத்தை நெறித்த போதெல்லாம்,
மோடியிடம் மண்டியிட்டு கிடந்த இவர்தான்.
தேர்தல் வந்த உடன் இங்கே வந்து முட்டி போட்டு இருக்கிறார்.
கிறிஸ்தவ போர்வையில் வரும் சங்கி இவர்.
தேர்தலுக்காக வந்த போலி பக்தியை என்ன சொல்வது?
கர்த்தரே!
நரக நெருப்பிலிருந்து இந்தக் கோமாளியை காப்பாற்றாதீரும்.
எண்ணெய் சட்டியில் போட்டு நல்லா வறுத்தெடும் ஆண்டவரே!
பிதா சுதன் பரிச்சுத்த ஆவியின் பெயராலே,
ஆமென்.
சூர்யா சேவியர்
20-04-26
@TVKVijayHQ இதுவரை கரூர் உட்பட 50 உயிர்களை நீங்கள் காவு வாங்கியது கூட உங்கள் அதிகாரப் பசி.
நோக்கமின்றி அப்பாவி மக்களை கொன்று குவித்தது — அதன் மேல் அமரும் உங்கள் முதலமைச்சர் பதவி கூட அதிகாரப் பசியே.
Happy World Quantum Day, 14 April 2026! ⚛️
The clock keeps ticking, and somewhere in the world, it's World Quantum Day!
🌍 https://t.co/jZtEM8x0pU
Let's quantum!
#WorldQuantumDay
நேற்று மாலை அரங்கு நிறைந்த நிகழ்வாக மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் நினைவேந்தல், படத்திறப்பு நடந்தது. சுவரொட்டிகளோ, விளம்பரங்களோ ஏதுமில்லாமலேயே தோழமைகள் நிறைந்திருந்தார்கள். சிவாவின் உறவினர்கள் ஒவ்வொருவரும் உணர்வுப்பூர்வமாக சிவாவின் தமிழினப்பற்று குறித்துப் பேசினார்கள், நினைவுகளைப் பகிர்ந்தார்கள். பலர் தம்மை இனிவரும் போராட்டங்களில் காணலாமென உறுதி கூறினார்கள். துயர் பகிரும் நிகழ்வாக இருந்தாலும், அரசியல் உணர்வான நிகழ்வாக சிவாவின் இணையர் தோழர் இசைமொழி மற்றும் மகள் கோகிலாவும் மாற்றினார்கள். தெளிந்த நீரோடை போல தோழர் கீதா (எ) இசைமொழியின் உரை அரசியலாக விரிவாக அமைந்திருந்தது. மகள் கோகிலா உறுதிமிகுந்த பேச்சை பதிவு செய்தார். சிவாவின் அன்பிற்கினிய பேரன் அனைவரையும் நெகிழச் செய்தான். தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என சிவாவின் இறுதி வாசகங்களை எழுதியெழுதி அனைவருக்கும் கொடுத்தான். தோழர் அருள்மொழி, தோழர் ஓவியா ஆகிய இருவரின் உரையும் மனதிற்கு நெருக்கமாகவும், அரசியல்பூர்வமாக அமைந்திருந்தது. தோழர் சிவாவிற்கு நெருக்கமான பறை இசையோடு நிகழ்வு தொடங்கியது. அவரது நேசத்திற்குரிய மையம் கலைக்குழுவினர் இசைவழி மரியாதை செலுத்தினர்.
தோழர் Kavitha Bharathy மிகச்சுருக்கமாக ஆனால், காலத்திற்கேற்ற கோரிக்கையை முன்வைத்தார். சிவா திலீபனை மொழிப்போர் ஈகியராக நடராசன், தாளமுத்து வரிசையில் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டுமெனும் கோரிக்கையை முன்மொழிந்தார். இதுவே சிவாவிற்காக முதல்முதலாக எழுந்த கோரிக்கை குரல். தோழர் கி.வே.பொன்னையன் கி.வே.பொன்னையன் தமிழின அரசியல், தமிழ்த்தேசிய கருத்தியல் தளத்தில் இந்த ஈகத்தின் முக்கியத்துவத்தை விவரித்தார். தோழர் சீர்காழி பெரியார் செல்வம், தோழர் ஒசூர் ஒப்புரவாளன் தோழர் பாரதி ஆகியோர் பார்ப்பன சனாதன அரசியல் எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் எவ்வாறு இணைந்து செயல்படக்கூடியதென்பதையும், இந்திய தேசியத்தின் பாசிசத்தையும் விளக்கினார்கள். தோழர் மீனாட்சி சுந்தரம் Meenakshi Sundaram Balu கவிதை நெகிழ்வாக அமைந்தது. குழந்தைகள் கவிதை வாசித்தனர், அற்புதமான பாடலை பாடினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் பாரதி ஈழப்போர் முதலாக இன்றுவரையிலான தேசிய இன அரசியல் குறித்து பதிவு செய்தார். திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மருத்துவர் எழிலன், நக்கீரன் இதழின் ஆசிரியர் தோழர் கோபல், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் தோழர் ஜக்கையன், வி.தமிழ்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்று படத்திறப்பு உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தது.
தோழர் கொண்டல்சாமி திலிபன் தமிழ்நாடு ஒருங்கிணைக்க, தோழர் புருசோத்தமன் Purushotham Thirunavukkarasu தோழர் பிரவின் எழுச்சியுரையை பதிவு செய்தார்கள்.
இந்நிகழ்வு நடந்த முத்தமிழ்ப்பேரவை அரங்கின் நிர்வாகத்தினர், தோழர் சிவா திலீபனுக்கு மரியாதை செய்யும் வகையில் அரங்கிற்கான வாடகையை பெற்றுக்கொள்வதை தவிர்த்தார்கள். 'தமிழ் வாழ்க' என தனது பெயர் பலகையில் எழுதி வைத்திருக்கும் நிறுவனமான 'சுக்குபாய் பிரியாணி' நிறுவனம், சிவா திலீபனின் ஈகத்திற்கு மரியாதை செய்யும் விதமாக, நினைவேந்தலில் பங்கெடுத்த 500க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு (நிதியை பெற்றுக்கொள்ளாமல்) உயர்தர உணவை வழங்கினார்கள். இவ்வாறு அனைத்து நேசமிக்க தமிழின உணர்வாளர்களின் ஆதரவோடு எழுச்சியாக நினைவேந்தல் நடந்தது.
இனிவரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் சிவா திலீபனின் நினைவும், போராட்டமும் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடக்கும் என்பதை தோழர்கள் அறிவித்தார்கள்.
மிக முக்கியமாக தோழர் சிவா திலீபன் குடும்பத்தாருக்கு நிதித் திரட்டும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் விட்டுச்சென்ற பணிகளைத் தொடருவோம் என உறுதி ஏற்று நிகழ்வு நிறைவடைந்தது.
World Water Day – March 22
Water & Gender – 2026 Theme
“Where water flows, equality grows.”
நீர் என்பது வணிகப் பொருள் அல்ல; அது நம் அடிப்படை உரிமை!
நீரிலிருந்தே சமத்துவம் தொடங்குகிறது.
பாலினச் சமத்துவம் ஒரு அடிப்படை மனித உரிமை.
#WorldWaterDay#WaterIsARight#GenderEquality
பசியின் காரணமாக ஒரு ஏழை மனிதன் உணவைத் திருடுகிறான். அவன் ஒழுக்கக்கேடானவன், தண்டனைக்குரியவன் என்று அழைக்கப்படுகிறான். ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள வரிகளைச் செலுத்தாமல் தவிர்க்கிறது. ஆனால் அது நிதி திட்டமிடல் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு தொழிலாளி உடல் மற்றும் மனச்சோர்வால் சரிந்து விழுகிறான். அவன் வலிமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறான். ஒரு நாடு கோடிக்கணக்கான குடிமக்களை மருத்துவமும் சுகாதாரமும் வாங்க முடியாத நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று புகழப்படுகிறது. இந்த முரண்பாடு தற்செயலானது அல்ல, இது கட்டமைப்பு ரீதியானது.
வாழ்க்கையில் வெற்றி பெற நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது என்ன? “நேர்மையாக இருங்கள், கடினமாக உழையுங்கள், ஒழுக்கமாக இருங்கள், எதையும் குறை சொல்லாதீர்கள், எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நகருங்கள்” என்பதே. ஆனால் என்னுடைய கேள்வி ஒன்றுதான். நிலையான, பாதுகாப்பான வாழ்க்கை இல்லாதவர்களிடம் மட்டும் ஏன் ‘ஒழுக்கம்’ வலியுறுத்தப்படுகிறது?
https://t.co/m1p6jWzw1T
@thiruja2009 தாய் தமிழ்நாட்டில் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று மொழிப்போரில் ஈகியரானார் தோழர் சிவா திலீபன். தமிழுக்காக போராடி தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார்.
முதல்வர் கூறுவது போல, இனி ஒரு உயிரும் போகக் கூடாது!
தமிழுக்காக உங்கள் உழைப்பை கொடுங்கள் — உயிரை அல்ல!
வீரவணக்கம் தோழர் 🙏
தோழர் சிவா திலீபன் இயற்கை எய்தினார்.
சமரசமற்ற போராளி, தமிழினப்பற்றாளர், அன்னைத்தமிழை உயிரென நேசித்தவர்,
அடக்குமுறைக்கு அஞ்சா தமிழ்த்தேசிய செயல்வீரர், பெரியாரிய சிந்தனையாளர், அம்பேத்கரிய செயற்பாட்டாளர், மார்க்சியத்தை நேசித்தவர். மேதகுபிரபாகரனின் பற்றாளர், ஈழவிடுதலை நேசன்,
மே17 இயக்கப் பொருப்பாளர்
தோழர் சிவா திலீபன் மொழிப்போர் ஈகைச்சுடரானார்.
பெருந்தீ பற்ற வைத்து தாரகையானார்.
தோழர் சிவா திலீபனுக்கு வீரவணக்கம்.
'தமிழ் வாழ்க' என்ற அவரது இறுதி முழக்கம், காலமுழுதும் நின்று ஒலிக்கும்.
சென்று வா தோழா!
நீ கொடுத்த சுடரேந்தி எங்கள் பயணம் தொடரும்.
நீ கொடுத்த துணிவைச் சுமந்து எம் போராட்டம் தொடரும்.
இறுதித்தோழன் இருக்கும் வரை
உன் கொடி பறக்கும்.
சென்று வா தோழா.
உனக்கு எம் தமிழ் வணக்கம்.
மே பதினேழு இயக்கம்
18-03-2026
21 :30
@may17iyakkam
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கிய, மூன்று சிறப்பு இணையப் பக்கங்களைத் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டேன், அவை:
தமிழ்மக்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டத் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின், சீரிய வழிகாட்டுதலின்படி, தமிழில் பெயரிட உதவும் வகையில், சுமார் 32,000 பெயர்களைக் கொண்ட: அன்புக் குழந்தைகளுக்குத் ‘தமிழில் பெயர்கள்’ (https://t.co/nFAb8fHA7m),
தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட, 167 தமிழ் அறிஞர்களின் சுமார் 5,000 படைப்புக்களை இணையத்தில் படிக்க: ‘நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்’ (https://t.co/gHeUYMEogn),
தமிழர்களின் நாகரீகம், கலை, பண்பாடு ஆகியவற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள: ‘தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு’ (https://t.co/cHDMpCXgiz)
நமது மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை இணையவழியில் உலகெங்கும் கொண்டு சேர்க்கவல்ல இந்த இணையப் பக்கங்களை வெளியிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
@Suba_Vee தோழர், மேலும் ஒரு கூடுதல் தகவல்:
கடவுள் மறுப்பு கொள்கையை அறிவியல் பூர்வமாக விளக்கிய இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் அவர்களின் நினைவு நாள் இன்று (மார்ச் 14).
நம்ம உடம்பில் அப்பெண்டிக்ஸ் என்ற ஒரு உறுப்பு இருக்கு. அது இருந்தாலும் பெரிய பயன் இல்லை; இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் அதற்கு தொற்று வந்தால், அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடுவார்கள். தற்போது தமிழ்நாடு அரசியலில் அந்த அப்பெண்டிக்ஸ் தான் “விஜய்”.