அமைச்சர் கீர்த்தனா…. தமிழ்நாட்டில் அமையவிருந்த ரூ.15,000 கோடி மதிப்பிலான மசாகான் டாக் (Mazagon Dock) கப்பல் கட்டும் திட்டம் கைநழுவி ஆந்திராவுக்குச் சென்றது. ஆந்திராவில் ரூ.29,000 கோடியில் அதனால் மகிழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா 😂
இது தான் பெண்கள் பாதுகாப்புகான ஆட்சியா @CMOTamilnadu ? .. பாலியல் பொறுக்கிகள் ஐ எல்லாம் கட்சிக்குள்ள எடுத்து வச்சிட்டு வெறும் ரீல்ஸ் மூலமா ஆட்சிய ஓட்டிரலாம்னு பாக்கறிங்களா ?
ஏன் எந்த புரட்சி போராளிகள், பெண்ணிய போராளிகள் , பாலியல் குற்றத்துக்கு தெறி பட ஸ்டைலில் @TVKVijayHQ தண்டனை தருவார்னு சொன்ன தற்குறிகள் எங்கே .
இது தானாடா பெரியார் சொன்னாராடா @_kabilans .. இவனுக்கும் சேர்த்து தான் வக்காலத்து வாங்கறியாடா
தமிழ்நாட்டிலே தமிழர்களின் சாதியை மட்டும் அழிப்பானுங்க,ஒழிப்பானுங்க, தமிழர்கள் சாதி வெறி பிடித்தவர்கள் என்பார்கள், ஆனா,பொறம்போக்கு பயலுக
தெலுங்கு சாதிய வாழ வைப்பானுங்க, அதேபோல இவங்களால வெட்கமே இல்லாம வாழ முடியுது😡
இதுதாண்டா திராவிடம்!
TVK = தெலுங்கர் வெற்றி கழகம் ! 💦
Polimer news க்கு லாம் இது செம்ம content...
விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தொழில் துறை அமைச்சர் னு Background voice கொடுத்து, Slow motion ல 2 நாள் போட்டுட்டே இருக்கலாம்..
செம்ம views வரும் @polimernews
நான் கூட ராத்திரி ECRல தான் power cut போராட்டம்னு நினைச்சேன். ஆனா நேத்து முதல்வர் தொகுதில பெரம்பூர்ல சாலை மறியலாம்.😂
அடேய்களா.. முதல்வர் தொகுதினா எப்படி வச்சுக்கணும்னு கொளத்தூர்ல இருந்தவன்கிட்ட போய் கேளுடா.
மாத்தி குத்துனவனுக இப்ப அனுபவிக்கிறத பாக்குறப்ப துளி கூட வருத்தமாவே இல்ல😍
இப்படி லாம் ஆட்டம் போட தான் மக்கள் ஓட்டு போட்டாங்களா??
29,000 கோடி முதலீடு திமுக ஆட்சியில் MOU போட்டு, அதை தக்க வைக்க கூட துப்பில்லாத தொழில் துறை அமைச்சர்
Mazagon திட்டம் ஆந்திராவுக்கு கை மாறியதாக தகவல் வந்துள்ளது...
நம் தமிழ்நாட்டில் இளைஞர்களை முழுக்க முழுக்க ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகி வைத்திருக்கிறார்கள்...
அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் யாரைப் பார்த்தாலும் ரீல்ஸ் கலாச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வைக்கிறார்கள்...
அதே நேரத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் ஆந்திராவுக்கு கை மாறி வருகிறது...
அதுவா முக்கியம் நம்ம தொழில் துறை அமைச்சரின் ஆட்டத்தை பாருங்க இப்போதைக்கு அவங்களுக்கு தேவை வெறும் Blast Blast மட்டும்தான்...
#சீமான்#சீமான்#சீமான்
என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் கதறும் காலம் மிகத் தொலைவில் இல்லை.
ஆனால் அதுவரைக்கும் அண்ணன் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் இருக்கணும். எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடாது.
🙏🙏🙏
இதுவே திமுக ஆட்சிக் காலத்தில் நடந்திருந்தா, எல்லா நீலச்சங்கிகளும் இந்த போட்டோவை போட்டு பொழுதனைக்கும் பேசியிருப்பாங்க... இப்ப என்னடாடான்னா தவெக ஆட்சில சத்தத்தையே காணோம்...