அரசு மருத்துவனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தர நித�� இருக்கும் அரசிடம், அந்த குழந்தைகளை நல்லபடியாக பிறப்பிக்கும் செவிலித்தாய்களுக்கு உரிமை வழங்க பணம் இல்லையா? மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர்களுக்குத் தங்களுடைய பணிக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு கேட்க உரிமை இல்லையா? அவர்களின் உழைப்பைப் பெறத் தெரிந்த அரசுக்கு, அந்த ��ழைப்பிற்குரிய ஊதியத்தையும், மரியாதையையும் வழங்கத் தெரியாதா?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu @TVKVijayHQ
@Kaarthikaichelv அண்ணா விடுண்ணே இவன்லாம் ஒரு ஆள்னு இவன் வச்சிருந்தது ஒரு இயக்கம்.இவன் மட்டும்தான் இருந்தான்.அது இப்ப என்னாச்சுனு தெரிய�� அட்லஸ் இல்லாத பய
இந்த மானங்கெட்ட பய இவ்ளோ பேசிட்டு விஜய் டிவி காரங்கிட்ட போய் குனிஞ்சி நின்னுருக்கான்..அவன் இதான் நேரம்னு நாலு அடி மொத்து மொத்துன்னு போட்டு அனுப்பி விட்டுட்டான்..🤣🤣
U deserve it ரா போண்டா.