`கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி'
- இணையத்தில் வைரலாகும் புகைப்படம் https://t.co/2u3e0yXQ4o #gandhi#BJP#viral#mla#nagercoil
பொது நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்பியது உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்ட 'யு டியூபர்' மாரிதாசுக்கு டிசம்பர் 23வரை நீதிமன்றக் காவல்.
இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு என்றுமே தயங்கியது கிடையாது, தமிழ்நாட்டின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பதவியேற்க இருக்கும் சைலேந்திரபாபு!
https://t.co/cQ8YGw7SrW
தமிழகம் முழுவதும் இன்று 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
- தமிழக அரசு
#Polio#TNGovt
`அதிகாரிகள் துணை இல்லாமல் நடந்திருக்காது!’ - புழல் சிறை சம்பவம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் | Minister Pon.Radhakrishnan salms Puzhal prison officials over prisoners living luxurious life in jail premises https://t.co/3BQ6sSj9Tu
இரணியல் ��யில் நிலையம் பகுதியில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால் தண்டவாளம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் தகவலால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது. தண்டவாளத்தை சீரமைக்க கிராம மக்கள் களம் இறங்கினர். There was landslide on the railway track - https://t.co/Y5Ej2TywhU
ஓணபண்டிகை கொண்டாட்டங்களை ரத���து செய்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பண்டிகைக்காக ஒதுக்கப்பட்ட நிதி மழை நிவாரண பணிக்காக வழங்கப்படும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். onam festival canceled in kerala over floods - https://t.co/F1RhwzHFpl
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் திக்குமுக்காட வேண்டிய சூழலில் வெள்ளநீர்ப் பெருக்கால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். People are against kerala electricity board - https://t.co/NGRk2SBW0T
மகாபாரத சம்பவத்தில் நகுலன் தொடங்கி பீமன் வரையில் நால்வரும் நீர் அருந்தி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் இந்த இடம் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். pandavas drink water Chothavila maha vishnu temple - https://t.co/Tv2n46DQGs
டச்சுப் படையைத் தோற்க���ித்த திருவிதாங்கூர் படையின் நினைவாக குளச்சலில் நிறுவப்பட்ட வெற்றித்தூணுக்கு நாளை துப்பாக்கித் தோட்டாக்கள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட உள்ளது. Tomorrow Military Respect to Colachel Victory pillar - https://t.co/fVZrv58X1L
2 காவலர்களுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்த தாய்! - மகனுக்காக ��னி அழமாட்டேன் என உருக்கம் | kerala mother who is the reason behind police officers execution https://t.co/ebXUv0tDg1