(03.10.2026), மதுரை மாவட்டம், மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான திரு. S. R. தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த போது..
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
இன்று 05.09.2026, மதுரை மாவட்டம், டோக் நகர், உள்ள ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கிய போது.
🙏இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர், முதன்முதலில் "வெள்ளையனே வெளியேறு" என்று வீரமுழக்கமிட்ட மானத்தமிழன், மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 311வது ஜெயந்தி விழாவில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க அண்ணாதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை...
#ADMK_TVL
@EPSTamilNadu@satyenaiadmk@AIADMKITWINGOFL@AIADMKOfficial
தொண்டர்களால் வெற்றி பெற்று கட்சியால் பதவி சுகம் அனுபவித்த ஆட்கள் ..
கட்சி மற்றும் தொண்டர்களை உதறிவிட்டு ஓடுகாளியாக இருக்கும் நிலையில் .
அண்ணன் @DrVpb அவரது விசுவாசம் மற்றும் தொண்டர்கள் மேல் உள்ள பற்று 🔥🔥🔥 .
உங்கள மாதிரி அடிச்சு ஆடுற ஆட்கள் இருக்கும் வரை கட்சிக்கு அழிவு இல்லை ✌️
இதயதெய்வங்களின் வழியில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் உத்தரவுக்கிணங்க,
கரூர் - தாராபுரம் எல்லையான ஒத்தமாந்துறையில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எனது கண்டன உரை
@AIADMKITWINGOFL@AIADMKOfficial
#Demonstration #ப்ரொட்டெஸ்ட் #amaravathifarmers #amaravathiriver
#karur_kamalakkannan #EPSTamilNadu #KarurDistrict #EdappadiPalaniswami #KarurNews #karuradmk #ADMK_ERD #EPS #ADMKnews
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் மேலான ஆணைக்கிணங்க
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு @AIADMKOfficial சார்பில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இன்று தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவல் கிராமத்தில் விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 311-ஆவது பிறந்தநாள் விழாவில், தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டு, மாமன்னர் பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது.
இந்திய விடுதலைக்காகத் தெற்கிலிருந்து வீறுகொண்டு எழுந்த நெற்கட்டான் செவலின் மாவீரர், இளம் வயதிலேயே துணிச்சலோடு “வெள்ளையனே வெளியேறு”என வீர முழக்கமிட்டதோடு,
போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
தென்காசி மாவட்டம், 'நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, @AIADMKOfficial சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
@AIADMKITWINGOFL
இன்று(29.08.2026) மதுரை மாவட்டம்,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் போது உடன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள்,மாநகர காவல் ஆணையாளர் திரு. எஸ். ராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா அவர்கள்,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.எம்.கோபிசன் அவர்கள்,மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் திரு.மதார் பதூருதின் அவர்கள்,மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ஜெய்னுலாப்தீன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.