ரிஷிதேவ். 6 வயது சிறுவன். வில்வித்தை மாணவன். 3.31 மணி நேரத்தில் 2222 அம்பெய்து இந்தியா மற்றும் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளான். அடுத்து, கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்து ஒருமணி நேரம் அம்பெய்த உள்ளான். ரிஷி, அவனது பெற்றோர், பயிற்சியாளர் மணிவாசகத்துக்கு வாழ்த்துகள்!