POCSO - Sexual atrocities against 5 young girls in a single day in tamilnadu.
1. Gummidipoondi: 3-year-old child sexually assaulted and murdered - one person arrested.
2. Thiruvallur: 7-year-old girl sexually assaulted - one person arrested.
3. Chennai: 12-year-old girl sexually harassed - one person arrested.
4. Tambaram: 10-year-old girl sexually assaulted - one person arrested.
5. Poonamallee: 7-year-old girl sexually assaulted - one person arrested.
தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பா*லியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது
1. கும்மிடிப்பூண்டியில்
3 வயது குழந்தை
பா*லியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது
2. திருவள்ளூர் மாவட்டத்தில்
7 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
3. சென்னையில்
12 வயது சிறுமிக்கு
பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது
4. தாம்பரத்தில்
10 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
5. பூந்தமல்லியில்
7 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்
நவீன தமிழ்நாட்டின் சிற்பி எம் தலைவன் #HBDKalaignar கலைஞர் அவர்கள் ❤️ எங்கள் நினைவில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்கள் நன்றியோடு நினைவு கூறுவோம் ❤️ வாழ்க கலைஞர் புகழ் 🔥🔥
திமுக கூட்டணி சிதறி விட்டது - சோபாவளவன்
திமுக சிந்தாமல் சிதறாமல் இருகின்றது, நீர் கிளம்புங்கள் காத்து வரட்டும்… மகிழ்ச்சி
@thirumaofficial துரோகத்தின் உச்சம் நீர்
தளபதி @mkstalin forever