ஒரு Auto Driverன் கடைசி வீடியோ😭
CM விஜய் என்ன இதெல்லாம்?@CMOTamilnadu 🤮
தமிழ்நாடு முன் மாதிரியா இருந்த காலம் போயி, தற்கொலை செய்யும் மாநிலமா மாறிட்டு இருக்கு..
மாற்றம் இல்ல துர்நாற்றம்😡😡
நாங்கள் ஆய்வு செய்த வரை தாராபுரம் சத்தியபாமா ஆடியோ வீடியோவில் frequency spectrum, acoustics, overlapping sounds என எதிலும் சித்தரிக்கப்பட்டதோ, போலியாக வேறு ஒருவர் பேசி அதை அதில் இணைக்கப்படாதோ இல்லை.
அது சத்தியபாமா குரல் தான் என தெரிகிறது..
இது உண்மை என்றால் - சத்தியபாமா ஆதாயம் தேடி தான் TVK சென்றார் என்பதை தாண்டி அந்த தவெக கட்சியை சத்தியபாமா எப்படி பார்க்கிறார் என்பதும் தெரிகிறது..
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை கைது செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு.. மயங்கி விழுந்த செவிலியர்களால் பரபரப்பு..
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
"பெண் ஆய்வாளரை சுத்து போட்ட மக்கள்.."
நெல்லை கங்கை கொண்டான் சிப்காட்டில் தொழிற்சாலை ஒன்று நச்சு காற்றை வெளியிடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார்.. வாகனச் சாவியைப் பறித்து ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறி கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு..!
#Nellai | #Police | #Attack | #PolimerNews | #PolimerNews