இங்கே விழித்திருப்பது அல்ல பிரச்சனை !! விழிப்புணர்வோடு இருப்பது தான் முக்கியம் அந்த இரவில் நம்முள்ளே நம்மை மீறி ஆட்கொள்ளும் அருளலை விழித்திருந்து அனுபவிப்பது ஒரு ரகம் நீங்கள் தூங்கி அனுபவித்து இருக்கிறீர்கள் அவ்வளவே
நேற்று கொஞ்சம் அதிகமாக சுலபமாக உணரக்கூடிய விதத்தில் அவ்வளவே ..!!
ஓம் #சிவாயநம :
செவ்வாய் சிவ காலை வணக்கங்களுடன்.......
சேருகின்ற இடம் நின் திருவடியேயாயினும், நின் திருவடி சேர்வதற்கான வழிதனைக் காட்டியருள்வாயே எம் பெருந்துறையானே!!
உன்னை மதிக்கிறேன் ஒருவன் உன்னை இத்தனை கோடி உயிர்களில் தேர்ந்து எடுத்து இருக்கிறான் உன்னை யாரிடம் எப்படி காட்டவேண்டும் என்று உனக்கே தெரியாதபோது அதையும் உன்னிடம் இருந்து அவனே உனக்காக செய்கிறான் இதில் அனுபவிக்க வேண்டியது அவனையே அவன் மதிப்பை பெற்று இருக்கிறாய் என்று ஆனந்தப்படு ..!
நல்லது யாவும் தொடங்கட்டும்
நன்மை யாவும் சேரட்டும்
புதியன எல்லாம் தமிழ்நாட்டில்
இப்புத்தாண்டில் நன்றாய் சிறக்கட்டும்.
எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தமிழகம் முழுவதும் மக்கள் பெருந்திரளாக ஆர்வத்துடன் வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. நீங்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டுகிறேன்.