TVK அரசு கைது செய்த மற்றும் ஒரு நபர் சரண் ஜெயராமன் என்பவர் கைதை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்..
இந்த அவமானம் தேவையா விஜய் அரசுக்கு?
சரண் ஜெயராமன் கைதுக்கு ஒரே காரணம் அமைச்சர் சரத் கசக்கியது மாத்திரை இல்லை என சொன்னது தான்.. சரத் மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை கேட்டவர்களை முடக்க துடிப்பது என்ன விதமான தூய சக்தி?
நீதிமன்றம் ஒவ்வொரு கைதின் போது மூஞ்சியில் அடித்தது போல் கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புகிறது... வழக்கை ரத்து செய்கிறது... இதுவே ஆளும் TVK அரசுக்கு அவமானம் இது போதாதென்று வாரம் வாரம் போய் அவமானப்படுகிறது..
நான் ராஜா எனக்கு கட்டுப்பட வேண்டும் என்ற மமதை தான் வாரம் வாரம் நீதிமன்றத்தில் அவமானப்பட காரணம்.
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews
Breaking News | அரசு நிகழ்ச்சியில்...
ஆலந்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பா*யல் புகாரில் கைதானவர் பங்கேற்பு; தவெகவின் பகுதி செயலாளராக இருந்த வேம்புலி பா*யல் புகாரில் கைதானதால் கட்சியில் இருந்து நீக்கி தவெக நடவடிக்கை எடுத்தது
அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த வேம்புலி, தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
Government Event | Pocso Arrest | TVK Memeber | 04 July 2026
#GovernmentEvent #PocsoArrest #TVKMemeber
#NewsUpdate | அதிமுகவில் இருந்து தவெகவுக்கு கட்சி தாவிய கூடலூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன் ஜெய்சீலன்; ஆத்திரமடைந்த தொண்டர்கள் அவரது புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு
#SunNews | #ADMK | #TVK
விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை 12 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என MP, MLA, விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சிறப்பு! ஊழல்வாதி சிறை செல்லும் நற்செய்தி 3 மாதங்களுக்குள் வரட்டும்!
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் -
அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்... புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்..
இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வளவு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது.
இதன் மீது CBI விசாரனை தேவை..
வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா... இதுக்கு பெயர் மாற்றம்? இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக?
இவனுக எளிய பிள்ளைகள் கிடையாது - திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்... வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக.
CBI வசம் வழக்கு சென்றால்
புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.