@sridharrose@vasudevakudumba பொது வெளியில் வியாக்கியானம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் தனிமையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதைக்குறித்து கேள்வி கேட்க கூடாது என்கிறீர்கள்.
@tamil_typist ஒரே பையன் என்பதால் மட்டுமே அல்ல. அது எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதையும் சேர்ந்தது. நம்ம கஸ்டம் பையனுக்கு தெரியக்கூடாது என்று வளர்ப்பதால் வரும் பிரச்சினை. அல்லது செல்வ செழிப்பு காரணமாக இருக்கலாம்.
@ap_ganesan@RevanTalks இயற்கையை கடவுள் என்று சொல்கிறீர்கள். ஆனால் மதம் என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்துகளை எப்படி எதிர்ப்பது அல்லது அதை விட்டு விலகி நிற்பது? நாத்திகவாதி கள் அதைத்தானே சொல்கிறார்கள்
@_iRoBo_ பழைய ஸ்கேம்களில் பணத்தை ஏதாவது ஒரு வகையில் இங்கேயே முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இப்போது கிரிப்டோ மூலம் எளிதில் வெளியே அனுப்ப முடிவது அவர்களுக்கு சுலபம்
ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு பிஸினஸில் ஏதோ பிரச்சினை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.
அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார். "அவரைச்சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்" என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.
பணக்காரருக்கு பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத்துறவியை சந்திக்கச்சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்சினைகளை விளக்கிச்சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச்சொன்னார்.
அவருடைய பிரச்சினைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும் முன்வைத்தார். அவற்றை கேட்ட பணக்காரருக்கு சிரிப்பு வந்துவிட்டது. "ஐயா, நீங்க என்னை தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்சினைகள் ரொம்பப்பெரிசு. அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச்சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!"
துறவி கோபப்படவில்லை. "இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?" என்றார்.
"ஏழெட்டு கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?"
"பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படி திரும்பிப்போவீங்க?"
"அது ஒண்ணும் பெரிய பிரச்சினையில்லை. நான் கார்'ல தான் வந்திருக்கேன்!"
"உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?"
"நிச்சயமாக. அதில் என்ன சந்தேகம்?"
"எனக்கு தெரிஞ்சு எந்தக்கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வைச்சுகிட்டு ஏழெட்டு கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?"
"என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்கு மட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சா போதாதா? அதை வைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூட போகலாமே!"
"அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!" என்றார் துறவி.
எதையுமே சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க. அதைப்பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும். எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்.......
நற்காலை வணக்கம்....
@iamankitpande Even if someone took the any insurance other than the dealer recommendation, they have to face difficulties when one goes for any claim to the same workshop
@tnexplorer@vivekking63 You can redeem points thru SBI credit card App for any other products. You can get 250 rupees Coupon for 1000 points and that can be used at BPCL bunks. I used to redeem for Amazon prime and hot star subscriptions
@NTR_NationFirst எல்லாவற்றையும் நம்ப வேண்டும் என்றால் அவர்களுடன் குழந்தை இருந்ததற்கான ஒரு ஃபோட்டோ வை பகிர்ந்தால் போதுமே
கண்டிப்பாக அன்று நிறைய ஃபோட்டோ எடுத்திருப்பார்கள் குழந்தையையும் சேர்த்து. அதுவரை நம்ப முடியாது இல்லையா இல்லையா.
@kapeetuthalam This is the problem with star health. They don't give 100 percent claim they will deduct 20 % though it is mentioned as not to be collected from the patient but the hospital will ask to settle the balance before discharge.