மதிவதனி : சார், உங்களுக்கு #சுகர்.. பிபி இருக்கா...?
நித்தியானந்தன் : ம்ம்ம்ம்.இருக்கு.. போன பிறவியில் நான் செய்த பாவத்தால்தான் இது வந்தது.அதைப்பற்றி டாக்டர்கிட்டதான் பேசுவேன். உங்ககிட்ட விரிவா பேச முடியாது..
மதிவதனி : போன பிறவியில் செய்த பாவத்தை, இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டியதுதானே?அதை குணப்படுத்த ஏன் ஆஸ்பத்திரிக்கு போறீங்க? ஏன் டாக்டரை பாக்கனும்?ஆலோசிக்கனும்? சுகர் அளவை கட்டுப்படுத்த மருத்து மாத்திரை சாப்பிடனும்ன்னு நினைக்கறதுதான் #பகுத்தறிவு...
நித்தியானந்தன் : அது வந்து... அது வந்து...
😜
PYTHON is difficult to learn, but not anymore!
Introducing "The Ultimate Python ebook "PDF.
You will get:
• 74+ pages cheatsheet
• Save 100+ hours on research
And for 48 hrs, it's 100% FREE!
To get it, just:
1. Like & RT
2. Reply "Python"
Neeraj, you’re an amazing athlete.
Congratulations on your Silver medal🥈after a spectacular performance throughout #ParisOlympics2024.
You've made India immensely proud yet again 🇮🇳
@swathikasarah நான் என் பெண் குழந்தையை எங்காயா டிபன் எடுத்தீங்களா எங்காயா தண்ணீ எடுத்தீங்களா என்று தான் கூப்பிடுறேன் அது ஒரு நெருக்கம் இப்பத்தான் நினைக்கிறேன் 18 வருசமா பேர் சொல்லியே கூப்பிட்டதில்லை எங்காயாதான் (ஆயா 2வருடம் கல்லூரி போறாங்க)
"இன்டஸ்டிரி ஹிட்" என்றால் இப்படி இருக்க வேண்டும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி நடிகர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சங்க தலைவர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் பாராட்டிய ஒரே திரைப்படம் #Vikram, திரெட் (61 வீடியோ)👇