Pyaar Prema Kalyanam Trailer , A Full Laugh riot 🤣🤣🔥
@elann_t Coming up with next fresh content .
SEATED For this One 😂💥🔥
Especially Ending sequences 😂😂😂💥🔥🔥
சென்னையில் பயங்கரம்.
பெண்ணை ஆட்டோவில் வைத்து கொன்று வீசிச் சென்றிருக்கிறது ஒரு கும்பல்.
ஊடகங்களில் செய்தி வெளியாகாமல் பார்த்துக்கொள்ளும் இந்த கேவலங்கெட்ட அரசின் சாமர்த்தியத்தை இந்த விவகாரத்தில் பார்த்துவிடுவோம்.
#WATCH | கோவை: தனியார் கல்லூரி மாணவரை 20 பேர் கொண்ட கும்பலால் இரும்பு ராட், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை;
போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்ததால் தங்களது மகன் கொலை செய்யப்பட்டார் என பெற்றோர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
#SunNews | #Kovai | #Crime | #சட்டம்ஒழுங்கு
10.08.2026. இன்று 17ஆவது சட்டசபை நடந்து கொண்டிருக்கும் வேளையில் சட்டமன்றத்தின் அருகில் கண் பார்வையற்ற மக்கள் ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் ஜோசப் விஜய்யை பார்ப்பதற்காக சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டு அவர்களை காவல் துறை அடிக்கும் காட்சி
அவர்களை யார் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூட அவர்களுக்கு தெரியாது . மிகவும் பாவம் இது மக்களாட்சியா.. காட்டாச்சியா? 😡😡
லஞ்சம் வாங்கிய கணவன் த.வெ.கவிலிருந்து கடந்த மாதம் நீக்கம்.. மனைவிக்கு இந்த மாதம் பொறுப்பு
மாற்றம் Anna always wanted to convey but Tharkuris failed to understand
மரம் வெட்டறதுக்கு எதிரா சட்டம் கொண்டு வருவேன்னு சீமான் சொல்லும்போது சிரிச்சிட்டு..
மரத்தை பற்றி மண்ணைப் பற்றி ஒரு துளி கூட பேசாத ஒருத்தன "மரங்களின் காதலன்" னு வெட்கமே இல்லாம எழுத எப்படிடா உங்களுக்கு மனசு வருது..
தற்குறிங்களா..
@itisprashanth
”இந்த கூட்டத்திற்கு கூட முழுவதுமாக இந்த பகுதியில் மின்சாரத்தை தடை செய்திருக்கிறார்கள்.. ஜெனரேட்டர் உதவியால் தான் இந்த கூட்டமே நடக்கிறது”... சேகர்பாபு பகிரங்க குற்றச்சாட்டு
#SekarBabu | #DMK | #PowerCut | #PolimerNews