@NainarBJP@narendramodi@AmitShah@nsitharaman@NitinNabin@JPNadda@blsanthosh ஒரு வீதியில் குழந்தை விளையாடும் போது நாய்கள் கூட்டம் கடைக்கு வருது பத்து பதினைந்து இருபது போல் நாய்கள் ஒன்று சேர்ந்து கடிச்சா நாசனும் பண்ணும் அரசியல்வாதிகள் மத்தியில் போலீஸ்காரங்க மாட்டிக்கினாங்க காலையிலிருந்து போராடுறாங்க போக மாட்டேங்குறாங்க, நீங்க போலீஸ்காரன் இருந்து பார்
@FelixGerald_TVK@CMOTamilnadu@TVKPartyHQ நிஜமாகவே சந்தோஷமா இருக்கு, அன்று கரூர் விஷயத்துல முதல் முதல் வாய் திறந்து வெளியே பேசுனது இவர் மட்டும்தான்.tvk nar மிகவும் மயான அமைதியாக இருந்தனர் அந்த நேரத்தில் முதல் குரல் எழுப்பியது இவர் மட்டும்தான், அதன் பிறகு தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தராக பேச ஆரம்பித்தார்கள்
@mkstalin@the_hindu உங்களுக்கு திராணி இருந்தால் தைரியம் இருந்தால் நீங்களும் அதே போல பேச வேண்டியதுதானே உங்களையும் தூக்கி உள்ள வைப்போமே, முதலமைச்சர் பார்த்து வெட்டுவேன் குத்துவேன் கைய உடைப்பேன் அப்படின்னு சொல்றான் அவனுக்கு நீங்க ஜல்ரா தட்டுறீங்க அவன் செஞ்சது நியாயம் சொல்லிட்டு அதுக்கு வாதாடுறீங்க,
@TheEagle3_0 இந்த ரெண்டு பேரு மட்டும் காலையிலிருந்து பரபரப்பா இருக்காங்க அனிதா ராதாகிருஷ்ணன் இரண்டாவது இந்த அம்மா இவங்க மட்டும் தான் போராடுகிறார்கள் வேறு யாரும் வரவில்லையோ
@Raj218562485720 இந்த எச்ச கல தாய் வழி இதுக்கு தான் நீங்க கேஸ் வாங்குது தேவையில்லாத ப்ராப்ளம் உருவாக்குவது ஜெயிலுக்கு போறீங்களே அறிவு இல்லையடா உங்களுக்கு உண்மையாவா வெளியே வந்தா யார் நம்ப மாட்டாங்க டா.
@sansbarrier சரி தப்புதான் நாளையிலிருந்து உங்ககிட்ட கேட்டுக்கொண்ட பிறகு தான் என்ன பண்ணனும் ஏதும் பண்ண நீங்க சொல்லுங்க அலுவலகம் செயல்படும் முதலமைச்சர் உடையது அதன் பிறகு முதலமைச்சரும் செயல்படுவார் நீங்க சொன்ன பிறகுதான் அதன் பிரகாரம் பாத்துக்கலாம்
@vikatan படி படி என மக்களின் காதுகளில் செய்து விட்டு; தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வரே இருப்பார் என ஆளுநர், மத்திய அரசுடன் போர் புரிந்து; நான் முதல்வன் திட்டத்தை கொண்டுவந்து;
கடைசியில் தன் பேரனை லண்டனுக்கு படிக்க அனுப்பியிருக்கிறார்! தமிழகத்தில் கல்வித் தரம் அவ்வளவு தானா?
@tamiltalkies நீ யாருடா கோமாளி சும்மா சும்மா வந்துட்டு இருக்க சென்டர்ல. உன் வேலை என்ன படம் நடிக்கிறாங்க நடிக்கல அந்த படம் எப்படி இருக்கு எப்படி இருக்குன்னு சொல்றது தான் அரசியல் என்னடா வேலை இருக்கு உனக்கு கோமாளி உனக்கு இது பத்தி என்ன தெரியும்
@YasarArafhat டேய் அண்ணா நீ பண்றது எப்படின்னா மலை பார்த்து நாய் குலைக்கிற மாதிரி. இப்படித்தான் உன்னோட கேங்குல ஒருத்தன் பேச தெரியாம பேசி சிக்கலில் இருக்கிற. எனக்கு என்ன வருதுன்னா திமுக 75 வருட கட்சி. உன்ன மாதிரி சில்லறை பசங்க கிட்ட ஒப்படைச்சிருக்காங்க பாரு
@SavukkuOfficial நீ கூட தான் அன்றைக்கு சொன்னேன் என்ன சொன்ன கரூர் மக்கள் சென்னைக்கு வர வச்சு பார்த்தா வரலாற்று பிழை என்று சொன்னே. அதே மாதிரி மக்கள் ஓட்டு போட்டாங்க ஜெயிச்சாரு. நீ தயவு செய்து எங்களுக்கு ஆப்போசிட்டா பேசு பரவால்ல நீ யாருக்கு சப்போர்ட் பண்றியோ அவங்க தோத்துட்டு இருக்காங்க