@mkstalin தேவையற்ற நேரங்களில்
தேவையற்ற பேச்சுக்களைப் பேசுவது,
அத்தியாவசிய நேரங்களில் தேவையான
வற்றை பேசாமல் மவுனமாக இருப்பது
விஜய்யின் வாடிக்கை! இவை இரண்டுமே ஆபத்தானது! இதை அவர் உணர வேண்டும் அல்லது அடுத்தவர்கள் அவருக்கு உணர்த்த வேண்டும்!
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
@mkstalin@Anbil_Mahesh தமிழ் நாட்டின் அரசியல் நடப்பைப் பற்றி
தெரியாதவர் தவெக விஜய்! பேச்சு வார்த்தை என்பது இனிமேல் இல்லை என்பது சாதாரணத் தொண்டன் அறிந்த ஒன்று! இப்போதாவது உண்மையை உணர்ந்து நடந்து கொள்வது நல்லது!
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!
கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!
பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin@CMOTamilnadu காவிரிப் படுகை விவசாயப் பெருங்குடி மக்களின் உயிர் பிரச்னைக்காக மத்திய அரசிடமும் கர்நாடக அரசிடமும் குரல் கூடக் கொடுக்க சக்தியற்று தமிழ்நாடு அரசு ஊமையாக இருப்பது வெட்கக்கேடு!
குரல்கூடக் கொடுக்க முடியவில்லை என்றால் இங்கேஒருஅரசு எதற்கு?ஆட்சி யாளரின் கையாலாகத்தனம் மிகவேதனையளிக்கிறது!
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
@Udhaystalin@actorvijay கபட வேடதாரி நடிகர் விஜய்!
நீட் எதிர்ப்பாளர் போல நடித்துக் கொண்டு
நீட்டை எதிர்க்கும் உண்மையான உணர்வு மிக்க இளைஞர்களை, பாடகர் அறிவு ஆகியோரை காவல்துறையை ஏவிவிட்டு அடக்குமுறையைக் கையாள்வது மோசடி பித்தலாட்டம் மக்களை ஏமாற்றும் செயல்!
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
@Udhaystalin@sivasankar1ss@mkstalin@dmk_youthwing தமிழ் நாட்டின் ஒரே காவல் அரண் திமுக மட்டுமே! அதன் எழுச்சி மிகுந்த படையாக செயல்படுவது இளைஞர் அணி! நாடும் மொழியும் மக்களும் காக்கப்பட எழுச்சியோடு செயல்பட வாழ்த்துகள்!
@mkstalin@selvamnsm@dmk_youthwing திமுகழகத்தில் திருப்புமுனையாக அமைந்தது இளைஞரணி! புத்தெழுச்சியை உருவாக்கியது இளைஞரணி! கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக இளைஞரணி தொடர்ந்து சிறப்பாக செயல்படட்டும்!
வாழ்த்துகள் !
@mkstalin தாய்த்திருநாட்டிற்கே
தமிழ் நாடு என்று
பெயர் சூட்டி
மகிழ்வித்தார்
பேரறிஞர் அண்ணா!
தன்மானமுள்ள
தமிழருக்கெல்லாம்
பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய
ஜூலை 18 பொன்னான நாளே
தமிழ் நாடு நாள் என்போம்!
நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!
#Parliament #MekedatuDam #Cauvery #DeltaFarmers #DMK
@mkstalin மாநில உரிமைகளைக் காக்க, அரசியல் அமைப்பு சட்டத்தின் மாண்பைக் காக்க, பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது திராவிட நாயகரின் தலைமையிலான திமுகழகம்!
ஆனால் இன்றைய ஆளும் கட்சி தவெக அதைப்பற்றி குரல்கூட கொடுக்காமல் இருப்பது வேதனை! மக்களும் பிறகட்சிகளும் இதைப்புரிந்துகொள்ளும் நாளேபொன்னான நாள்!