நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டு வருவதற்கான பண்டிகை தான் தீபாவளி. இந்த அற்புத நாளில் நாம் நம்முடைய உற்றார் உறவினர், நண்பர்களுக்கு தீபாவளி இனிப்பு, பதார்த்தங்களை பகிர்வதோடு, வாழ்த்து செய்திகள் பகிர்ந்து அவர்களுடன் அன்பை பகிர்ந்து கொண்டாடுவோம்.
#happydiwali#SafeDiwali
அடிமைத்தனத்தினை இல்லாமையாக்கிட,
இம்மண்ணின் நிலையறிந்து
பேதமையின்றி செயல்செய்து,
இத்தனித்துவத்தை கையிலெடுத்து,
கர்ஜனையால் அறிவைத்தந்து!
கல்வியால் உலகளந்து
காலத்தால் உள்ளம் புகுந்தவர்.
கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது…!
#ambedkar@beemji