தொடர்ச்சியாக நேர்காணல் என்ற பெயரில் ஆபாச அர்ச்சனை செய்து வரும் youtuber முக்தார் போன்ற நபர்களை விசாரணைக்கு கூட அழைக்கத் துணிவில்லாத இந்த அரசு, youtuber மாரிதாஸ் அவர்களை வீடு சென்று கைது செய்திருக்கிறது.
கூட்டணிக் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆகியோரோடு நெருக்கமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை காட்டுவதால் யூட்யூபர் முக்தாரை தொடுவதற்கு நடுங்குகிறதா இந்த அரசு?
Youtuber மாரிதாஸ் மீது வழக்கு தொடுப்பதோ அல்லது விசாரணைக்கு அழைப்பதோ என்ற முறைகளை விட்டுவிட்டு கைது செய்வது என்ற போக்கை இந்த அரசு கையில் எடுப்பது எப்படி சரி?
@TVKVijayHQ@MaridhasAnswers
@aditi1231 ஆனால் விஜயை உள்ளாடையோடு போட்டு நடிகையோடு இணைத்து அருவெறுப்பா, ஆபாசமா, கீழ்த்தரமா பேசிய முக்தார் @AMuktharAhmed1 நாய மட்டும் கைது செய்யாம மன்னிக்கலாம். அப்படித்தானே ?!
ரொம்ப நாளுக்கு பிறகு ப்ரோக்கர் சவுக்கு சங்கர் கொடுத்திருக்கும் சமீபத்திய பேட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அருண் ஏன் வரக்கூடாது என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே வந்தார். பேட்டியின் முடிவில் நீங்க சொல்கின்ற காரணங்கள் எல்லாம் சரிதான் சார் ஆனால்
திரு மாவளவன் ஏன் அவருக்கு சிபாரிசு செய்கிறார் னு பேட்டி எடுத்தவர் கேட்ட கேள்ளிவிக்கு என்னங்க இப்டி கேட்கிறீங்க
கட்டப்பஞ்சாயத்து பண்ற ஒரு அதிகாரிக்கு கட்டப்பஞ்சாயத்து பண்ற ஒரு அரசியல்வாதி தான் சிபாரிசு பண்ணனும் வேற யாரு பண்ணுவான்னு ஒரே போடாக போட்டு பேட்டியை முடித்துக்கொண்டார்...
எனக்கு ரொம்ப வருத்தம்பா வருத்தம்.
அப்பன்பேரு தெரியாத நாலு தறுதலைய வச்சி கண்ட கசுமாலத்தை வாந்தி எடுக்கவே திரள்நிதி தேவைப்படுது. நீ @CheGuevaraOffi1 ஏன் மக்கள்ட்ட பிச்சை எடுக்காம உங்க வீட்ல உள்ளவங்கள பஸ்டாண்டுக்கு அனுப்பி கவுரவமா ராத்திரி சர்வீஸ் வசூல் பன்னக்கூடாது?
பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள்... பேசுபவனை தூக்கி எறிகிறார்கள்... அதிகாரம் வலிமையானது... ஆனால் நிலையானது அல்ல... எளிதாக கிடைக்கும் எதற்கும் மதிப்பு கிடையாது...
- சீமான்
வேதாரண்யம் தொகுதி, தென்னடார் கிராமத்தில் விவசாய நிலங்களைப் பறித்து தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்துப் போராடி வரும் நாம் தமிழர் உறவுகளையும், பெண்கள் உள்ளிட்ட பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியைச் சேர்ந்த பொதுமக்களையும் அதிகாலையில் வீடுபுகுந்து கைது செய்திருக்கிறது ஆளும் தவெக அரசு.
இதுதான் மக்களுக்கான அரசா? திமுகவின் ஆட்சிமுறையைத் தொடருவதுதான் உங்கள் ஆட்சிமுறையா? வெட்கமாக இல்லையா முதல்வரே?
@TVKVijayHQ@CMOTamilnadu
தனது அரசுப்பதவி இரண்டே நாட்களில் பறிக்கப்படும் என்பதைக்கூட கணிக்கத் தெரியாத ஜோதிடர் என்ன ஜோதிடர்?
அவரையும் நம்பிக்கிட்டு இருக்கீங்களே முதல்வரே? @TVKVijayHQ
2009 இனப்படுகொலையாளன் மீண்டும் தமிழகத்தில்..
நல்ல தமிழ்த்தாயின் முலைப்பால் குடித்த தமிழர்களே..
எமக்கொரு வரலாற்றுக்கடமை உள்ளது அது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளை வேரறுப்பது…@_ITWingNTK
இன்றைய இளைஞர்களே ...
இவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் ☝️
தன் தந்தை மன்னர் ஆனாலும் அந்த பதவி ஏற்பு விழாவுக்கு கூட செல்லவில்லை .
தன் தாய்க்கும் ,சகோதரிக்கும்
பக்க பலமாக நீதி நியாயத்தின் படி நின்றார்.
வாழ்த்துங்கள் சகோதரா ❤️
#jasonSanjay
Forgive me for repeating this now, especially while our brothers and sisters are celebrating, but it must be said:
TVK IS NOT THE REAL SOLUTION!
I know it’s difficult to accept this now, but trust me, you will soon see the truth in my words.
வேகம் முக்கியமல்ல... விவேகமும் நிலைத்தன்மையுமே முக்கியம்! ✊
🌿 செடி கொடிகள்: சீக்கிரம் வளரும், உடனே அழியும்.
🌳 ஆலமரம் (NTK): வேர் ஊன்ற காலம் எடுக்கும், ஆனால் வெட்ட நினைத்தால் கோடாலி தான் உடையும்!
எங்கள் வேர் மண்ணுக்கு அடியில் ஆழமாக இருக்கிறது. இனி வீழ்த்த முடியாது! 🐯
#ntk
எவ்வளவு பேர்யா இருக்கீங்க இணையாம ???😶😶😶
#நாம்தமிழர்கட்சி உறவுகள் அனைவரும் ஒருவரை ஒருவர் follow - follow back செய்யுங்கள். ✊@_ITWingNTK@Seeman4TN@NaamTamilarOrg
நமது கரங்களை நாமே வழுபடுத்துவோம்...
🤝
அன்னைத்தமிழ்
ஆருயிர் அண்ணன்
இரண்டையும்
அறியணை ஏற்றாமல்
ஓயமாட்டோம்💪🏼.