என் தலைவர் திரு @annamalai_k அவர்கள் பின்னால் மக்கள் திரள்கிறார்கள் என்றாள் இதுதான் காரணம்.
ஒரு தலைவருக்கு உண்டான தகுதியை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறார்.🔥
We extend our warm wishes and heartfelt welcome to
Respected Shri TTV Dhinakaran on joining the NDA alliance.
His association will be an added strength to the mega NDA alliance, further reinforcing our collective vision and resolve.
Wishing him all the very best as we move forward together for the welfare of the people.
மரியாதைக்குரிய திரு டிடிவி தினகரன் (@TTVDhinakaran)அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பதை மனமார்ந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவர் இணைவது கூடுதல் பலமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒன்றிணைந்து மக்கள் நலனுக்காக வலுவான பயணத்தை தொடர்வோம்.
@blsanthosh@NainarBJP@KesavaVinayakan
மக்கள் என்னை மூன்று முறை பிரதமராகப் பணியாற்றிய ஒருவராகப் பார்க்கலாம், ஆனால் ஒரு பாஜக காரியகர்த்தாவாக இருப்பது எனது மிகப்பெரிய பெருமையாகவே உள்ளது. கட்சி விஷயங்களைப் பொறுத்தவரை, எங்கள் தேசியத் தலைவர் ஸ்ரீ நிதின் நபின் ஜியும் எனக்கு முதலாளி!
இந்தியாவின் மக்கள் தொகை:
1951 – இந்து 84%, முஸ்லிம் 9.8%
1971 – இந்து 82%, முஸ்லிம் 11.2%
2011 – இந்து 79%, முஸ்லிம் 14.2%
2025 -முஸ்லிம் மக்கள் தொகை 24.6%
இந்த 24.6% வளர்ச்சியின் முக்கிய காரணம் "சட்டவிரோதமாக ஊடுருவிய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச" கூட்டம் தான்🤮
அணில்கள் வேலையை காட்டி விட்டு சென்றது...
சுத்தம் சோறு போடும் என்று யாரும் சொல்லி கொடுக்கவில்லை போல...
பொது சொத்தை சேதப்படுத்த கூடாது என்று யாரும் சொல்லி கொடுக்கவில்லை போல...
கட்டாய மதமாற்ற கும்பல் சதிச்செயல்...
இந்துக்கள் எச்சரிக்கையாக இருப்போம்...
உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதற்காக 300 கோடி ரூபாய் இஸ்லாமிய நாடுகளிடமிருந்து நேபாளம் வழியாக ஹவாலா பணமாக பெற்றுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் கண்டறியபட்டு அந்த நபர் கைது செய்யபட்டுள்ளார்.
இந்துக்களை அதிலும் குறிப்பாக இந்து பெண்களை கட்டாய மதமாற்றம் செய்ய எதிரி நாடான பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஹவாலா மூலம் பணம் பெற்றுள்ள இது போன்ற நபர்களுக்கு எதிராக மத நல்லிணக்கம் பேசும் எந்த கட்சியும் வாய் திறப்பது இல்லையே ஏன்..?
பாதிக்கப்படுவது இந்து என்பதாலா...? மதநல்லிணக்க போதனை இந்துகளுக்கு மட்டுமா?
இந்துக்கள் இதுபோன்ற மதமாற்ற கும்பலிடம் இருந்தும் போலி மத நல்லிணக்கம் பேசும் கட்சிகளிடமிருந்தும் எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது..
#ReligiousConversion #HawalaMoney #Pakistan #HinduMunnani
காவல்துறை அதிகாரிகள் கைது செய்யும் போதே புகார் கொடுத்த சாமானியரை கஞ்சா போதையில் வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கும் திமுக வட்டச் செயலாளர் தங்கச்சி மகன் 😡😡😡
தமிழகத்தில் சராசரி திமுக காரனுடைய ஸ்டைல் இதுதான். ஒவ்வொரு முறையும் இவனுங்களுக்கு ஓட்டு போட்டுட்டு மக்கள் ஏன் தான் இவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு தெரியவில்லை🤦😬
@annamalai_k #Annamalai
ஐயோ ஐயோ ஐயோ ! ஒரு தமிழச்சியை இப்படி துன்புறுத்துகிறீர்களே? ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு அனுமதி இல்லையா? என்ன கொடுமை சார் இது? இது நீதியா? இது நியாயமா? இது மாநில அரசின் ஓர வஞ்சனை தானே?
என்றெல்லாம் யாரும் பொங்கவில்லையே?
ஓ !!! இது மாநில அரசு நடத்தும் தேர்வா? அது தான் குரல் வெளி வர மறுக்கிறதா? இதே நீட் தேர்வாக இருந்திருந்தால் எப்படியெல்லாம் திராவிட மாடல் கூட்டணியினர் கூக்குரலிட்டிருப்பார்கள்?
நாராயணன் திருப்பதி,
மாநில துணைத் தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி.
#RSS பற்றி பேச ஜோசப் விஜய்க்கு எந்த தகுதியும் இல்லை.
#RSS கற்றுக் கற்றுக் கொடுப்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு.
பாஜகவினர் மாநாடு நடத்தினால் அந்த இடத்தை சுத்தம் செய்கின்றனர்.
ஆனால் தவெகவினர் கூட்டம் நடந்த இடத்தையும் பொது சொத்துக்களையும் நிர்மூலமாக்குகின்றனர்.
ஒத்த ஆளு🔥🔥🚩🚩 ஒட்டுமொத்தமாக திணறடிக்கப்பட்டார் கோபாலபுர அடிமைகளை
சிங்கம் சிங்கிளா 🔥🚩 தான் வரும் பன்றிகள் 🤪🤪
சரியான செருப்படி கொடுத்தார் திமுகக்கு
சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் பாஜக மாமன்ற சிங்க பெண்மணி திருமதி உமா ஆனந்த் அவர்கள் திமுக எம்பி ராசாவுக்கு கண்டனத்தை தெரிவித்தார்
@BJP4TamilNadu@AmitShah@umaanandansays@NainarBJP@HRajaBJP@mkstalin@KTRaghavanBJP@arivalayam
40 நொடிகளில் தமிழக ஊடகங்கள் பரப்பிய பொய்களை உடைத்தெறிந்த அண்ணாமலையார் 🔥🔥🔥
அண்ணாமலையார் தலைவராவதற்கு முன் பாஜக மீது அளவற்ற பொய்களை பரப்பி கட்சி வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது ஆனால் தற்பொழுது அத்தகைய பொய்களை உடனுக்குடன் சுக்குநூறாக உடைத்து விடுகிறார் நம்ம தலைவர். 🧡🧡🧡
@annamalai_k #Annamalai