@Arunan22 ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்குன்னு
இப்போது சொல்லும் நீங்கள்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே இது யாரை ஏமாற்றம் வேலை த்தூ
@Arunan22 காமெடி பீஸ்
அதுக்கு தகுந்த ஜோடியோட தான் போட்டி போட முடியும் இதுகூட தெரியாம இருக்கியே அருணா
நோட்டாவோட போட்டி போட்டாங்க இப்போ
அடுத்த இடத்தில் இருக்கும்
திமுக வோட போட்டி போடுறாங்க
@satyenaiadmk இதய தெய்வம்
#அம்மா அவர்களின் நல்லாசியுடன்
பிறந்த நாள் காணும் #அஇஅதிமுக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
VVR.Rajsatyen
அவர்களுக்கு என் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் #வாழ்த்துக்கள்
கழகத்தின் மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க
இன்று 6.30 PM மணிக்கு
"வலிமையான, ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக இணையவெளியில் நாம் ஆற்ற வேண்டிய மக்கள் பணிகள்"
தலைப்பிலான இணையவழி கலந்துரையாடல் களத்தை Twitter spaces முலமாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைக்கிறது(1/3)
#கோவை தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவையும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசங்களையும் வழங்கினேன். @ADMK_Kovai (1/2)
@asaravanan21 சட்டம் படித்தவர் தானே நீங்கள்
எதிர்கட்சி தலைவர் பதவி அமைச்சர் பதவிக்கு சமமானது.
புரோட்டோகால் படி அரசு சார்பில் வீடு, கார், டிரைவல், பிஏ, பாதுகாப்பு போலீசார் வசதிகள் கொடுப்பாங்கன்னு உங்களுக்கு சொல்லி தரவில்லைபோல
போங்க மறுபடியும் படித்துவிட்டு வாங்க
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய அண்ணன்
@KASengottaiyan
திரு K.A செங்கோட்டையன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கிருஸ்துவமக்கள்
புனித யாத்திரை செல்வதற்கு
20,000 இருந்த உதவி தொகை தற்போது
37,000 ரூபாயாக உயர்த்தி
தமிழக முதல்வர்
@CMOTamilNadu
எடப்பாடியார் அவர்கள் அறிவிப்பு..
மக்கள் நலனில் அக்கறை கொண்ட
அம்மாவின் அரசு!!
பொங்கல் பரிசு ₹2,500
வழங்கும்
தமிழக முதல்வர்
@CMOTamilNadu
எடப்பாடியார் அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி
@ElangovanAiadmk
சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அரசநத்தனூர் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் அண்ணன் உயர்திரு @ElangovanAiadmk@salem_admk அவர்கள் இன்று காலை ஆய்வு செய்தார் அங்கு உள்ள பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டுக்கொண்டார்
மக்களை காக்கும்
மகத்தான அரசு!
நமது
அம்மாவின் அரசு!!
அம்மா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளால்,
நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என நமது முதல்வர் @CMOTamilNadu அவர்கள் தெரிவித்துள்ளார்
@ElangovanAiadmk@salem_admk@satyenaiadmk