• Group IV 2024
• பொதுத்தமிழ் தேர்வுத் தொடர்
• 3 நாளைக்கு 1 தேர்வு
• 32 தேர்வுகள் & 3200+ வினாக்கள்
• 95/100 உறுதி
• தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
RT 🔄 Maximum 👍🏻
#TNPSC#GROUP4
@velichamtvtamil@selvaraghavan மணிப்பூரில் நடந்த ��ொடூரத்தை கண்டு கண்கலங்கி அழுதவன் நான்... சக மனிதனின் வலிகளை மட்டுமே என்னால் உணர முடிகின்றது, விளையாட்டில் தேசபக்தியை என்னால் காண முடியவில்லை, யாதும் ஊரே யாவரும் கேளிர்.. நம் இந்தியாவின் முயற்சிகளுக்கும் ஆஸ்திரேலியா திறமைகளுக்கும் மதிப்பளிப்பது என் குணம்..
@Peruvazhuthiyar விஜயலட்சுமி அவர்களின் பெயரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், ஒரு நபரை சுட்டி��்காட்டுவதாக நினைத்து காயப்பட்ட ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம் தோழர், அவர்களின் பெயரை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் எனது அன்பான வேண்டுகோள்..