திமுகவின் கூட்டணி சாணக்கியத்தனம்.
5,000 பேர் கூடாத, இல்லாத கட்சிகளுக்கு 10, 20 னு தொகுதிகளை அள்ளிக்கொடுத்து, அவங்கலே வேலையும் செய்து, காசும் கொடுத்து ஜெயிக்க வைப்பானுங்க.
விசிக 5 லட்சம் தொண்டர்களை ஒரே கிரவுண்டில் கூட்டி, தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மாநாடு நடத்திக் காட்டினாலும், 5 தொகுதிக்கு மேல் தாண்ட மாட்டானுங்க.
அப்படி மீறி அதிகமா கேட்டாலும், பிரச்சனை உள்ள, தோற்கும் என்று ரிப்போர்ட் வந்த தொகுதிகளில் ரெண்டை தள்ளிவிடுவானுங்க.
விசிகவை கேள்வி கேட்க, கொஞ்சம்கூட உங்களுக்கு தகுதி கிடையாது.
“அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று சொன்னது தவெகவை மிரட்டுவதற்காக அல்ல.. அது எங்களுக்கான சுதந்திரம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக..” – விசிக தலைவர் திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #Minister | #TVK | #CMVijay
திருமா போகனுன்னு முடிவு பண்ணிருந்தா, விஜய் முன்பு அழைத்த பொழுதே போயிருப்பார்....
எதுக்கு தன் சொந்த மக்களின் எதிர்ப்பு சம்பாதித்தும் திமுக கூட இருந்தார்....?
இந்த 2 சீட்டுக்காகவா!!!
கிடையாது.... ✨
விஜய் அழைத்த பொழுதே கூட போயிருந்த திருமா கணக்கே வேறயே.....
திமுக கூட்டணி கட்சிகளின் பிம்பம் இல்லாமல் போயிருந்தால் திமுக தனியாக 20 விழுக்காடு வாக்கு கூட பெற்று இருக்காது... ✨
உண்மையை சொன்னா திருமா தன் சொந்த மக்களின் குரலை உணராமல் போனதும், அண்ணன் விஜயை தப்பு கணக்கு போட்டதும்....
திருட்டு திமுகவுக்கு கண்மூடித்தனமாக சேவகம் செய்ததே....
இன்று இவ்வளவு வசவுகள் வாங்க காரணம் ✨
இனி நாளும் திருந்துகிறாரா என்று பார்ப்போம் @thirumaofficial
அண்ணே நீங்க ஆதரவு கொடுத்தா நல்லாயிருக்கும் …
நல்லாத்தான் இருக்கும் ஆனால் வாச்சாத்தியில் செங்கோட்டையன் பண்ணத நினைச்சா மனசு ரணமாகுது .
அண்ணன் அது நடந்து முப்பது வருசம் ஆச்சி இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க !