நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா(சங்கர்)..உங்களுடைய ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் துயர்வு அடைந்த விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இன்று பல நல்ல படங்களை தயாரித்து வளர்ந்து வரும் தயாரிப்பாளராக இன்னும் பல சாதனைகளை அடைந்து வலம் வர வாழ்த்துக்கள் சார் @sureshkamatchi
Today only I watched COBRA. Such a fantastic movie.. @AjayGnanamuthu
Movie lovers can enjoy this truly.
Fabulous acting chiyaan @chiyaan sir ❤️
@SrinidhiShetty7 pls do more tamil flim . 😍
I really missed FDFS. 🔥🔥🔥🔥🔥🔥 Great memo this movie