அன்றும் பொய்!
இன்றும் பொய்!
என்றும் பொய்..!
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தது மட்டுமல்லாமல், அதை நடைமுறையில் இருப்பது போல் சித்தரித்து மக்களை ஏமாற்றும் உங்கள் ஆட்சியின் போலி முகம் இன்று வெளிப்பட்டுவிட்டது, Stalin Uncle !
#FailureStalin
#JanaNayagan la இந்த portion aa எங்கயாச்சும் போட்டு விடுங்கயா. @anirudhofficial
Hollywood level la appove...🔥 படம் சுமாரா இருந்தாலும்.. பக்காவா பாட்டு எல்லாம் இருந்தா அதான் விஜய் படம்.
குடுத்த ticket காசு வீணாகாது
டேய் நாதக ஜோம்பிஸ் நாங்க மக்கள் இயக்கமா இருந்த போதே எங்க பலத்தை நிரூபிச்சவங்க டா!🔥
வீணா குறுக்க வராத @SeemanOfficial லாரில அடிபட்ட தவளை மாதிரி ஆகிடும் உன் நிலம!
@TVKVijayHQ#ThalapathyVijay𓃵
திமுக - விஜய் எதிர்ப்பு
அதிமுக - விஜய் எதிர்ப்பு
பாஜக - விஜய் எதிர்ப்பு
நாதக - விஜய் எதிர்ப்பு
அல்லு சில்லறைகள் - விஜய் எதிர்ப்பு !
ஒரு மிகப்பெரிய ஆளுமையாக உருவாகி வருகிறார் " தளபதி விஜய் "
களம் நமது! வரும் காலமும் நமது!!
#தமிழகவெற்றிக்கழகம்