எனக்கான நிறைவான மகிழ்ச்சியை,
படிப்பு
நகை
பணம்
பதவி
சொத்து
பயணம்
பதவி
அதிகாரம்
திருமணம்
இதில் எதுவும் தந்துவிட முடியாது என் சுயமரியாதையைத் தவிர...
#selfrespect
“ஒவ்வொரு நாளும் தவெக எம்.எல்.ஏ.க்களை திமுக இழுக்கப் பார்க்கிறது என்கிறார்கள். எங்களுக்கு யாரு எம்.எல்.ஏ.ன்னே தெரியாது. பிறகு எப்படி இழுக்கமுடியும்?”
- Udhayanidhi Stalin 😂😂
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews
சூப்பர் 😁😁😁👌👌
நான் போட்ட பதிவுக்கு திமுக தரப்பில் Response கிடைத்துள்ளது..!
நன்றி நன்றி திமுக @mkstalin@Udhaystalin
நான் ஒரு சாதாரண தொண்டன் , எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது..
விஜய்க்கும் உதயநிதிக்கும் என்ன வித்தியாசம்?
ஒரே வித்தியாசம் தான்.
உதயநிதி அவர்களால் “சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று சொல்ல முடியும்.🔥
விஜய்யால் கற்பனையில் கூட அதைச் சொல்ல முடியாது.🤧
விஜயகாந்த் நடிக்க பாக்யராஜ் இயக்கிய சொக்கத்தங்கம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனா சரியா போகல. படமும் அவ்ளோ நல்லா இருக்காது. பாக்கியராஜ் இயக்குனராக தன்னுடைய இறங்கிய முகத்தில் (!) இருக்கும்போது வந்த படம்.
#Bhagyaraj
அட்டாக் வந்து அரைகுறையா இழுத்து கிட்டு கிடந்து அவரை பாக்க இவன் வந்திருந்தா அந்த எக்சைட்மென்ட்ல அவர் நெஞ்சுல ஏறி குதிச்சு முடிச்சு விட்ருப்பான்.அம்பர்லா ஆய்வகத்துக்கு ரெண்டு அணில் சேம்பில் அனுப்பி அவனுகளோட உளவியல் மாற்றங்களை மானிடர் பண்ணி நார்மல் மனுசங்களை இவனுட்ட இருந்து காப்பாத்துற தடுப்பூசி கண்டுபிடிக்கனும்.
மேயர் பிரியாவையும் களத்தில் இறக்கி இருப்பது மகிழ்ச்சி. கலைஞர் உதவித்தொகை, ஸ்டாலின் பஸ் மட்டும் போதாது.. MLA வேட்பாளர்களின் 50% பெண்களுக்கு ஒதுக்கினால் தான் TVK பக்கம் போன பெண்களை திமுக நோக்கி கொண்டு வர முடியும்
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!