Big fan sir @ikamalhaasan ❤️ Sathiyama soldren ❤️
Wish you the happiest 69th birthday. I have the utmost respect for your art and contributions to Tamil Cinema. Love you 😘
#NallaIrunga#TheeraVisaripatheMei
https://t.co/4UH1jF44Gj
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!
என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛
THOSE WHO HAPPILY TWEET ABOUT #KalaignarHealth THINK ONE SEC. WHAT U ACHEIVED IN UR LIFE?
MLA for 13 times..
CM for 5 times..
Undefeated MLA for 60years..
Poet,
Screenwriter , Author,Director,Writer,Orator,
Administrator list goes on..
#Karunanidhi#DMK#IndiaPraysForKaruna
I realised Money and fame can't bring much happiness!at the end it's self satisfaction and self validation.ppl should stop fighting for it!!spread LOVE 💗
ஒரு கேள்வியில்,
@rajinikanth அவர்களது ஆணவத்தை,
ஏறி மிதித்து விட்ட இந்த முகம் தெரியாத,
உண்மை மனிதனுக்குப் பாராட்டுக்கள்.
-
இந்த மனிதர்,
தனது ஒரே கேள்வியில், கற்றுத் தந்த,
ஞானத்தை விடவா பணம் பிடுங்கி பாபாக்கள்,
கற்றுத்தரப் போகின்றனர் ரஜினி அவர்களுக்கு.
#நான்தான்பாரஜினிகாந்த்
2 நிமிஷம் அழுத்தி கேள்வி கேட்டாலே நாம் பொறுமை இழக்கிறோம். தூத்துக்குடி மக்கள் 20 வருஷம் ஸ்டெர்லைட் நச்சு காத்தை சுவாசிச்சு இருக்கான் - எப்படி இனியும் பொறுமையா இருப்பான் இல்ல போராடாம இருப்பான் ?