உறவுகளால் உருவான இயக்கம்.
பல லட்சம் பேருக்கு ���யிரான இயக்கம் உருவான் தினம் இன்று ஜூலை 16
பாமக-விற்கு 38-ஆம் ஆண்டு அகவை தின நல்வாழ்த்துகள்...
#38yearsofpmk
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்பட���ம்: அன்புமணி ராமதாஸ்
#CMMKStalin | #TNGovt | #KalaignarCentenaryPark | #Chennai | #AnbumaniRamadoss | #KizhakkuNews
🏆4 சர்வதேச விருதுகளுக்கு சொந்தமானவர் 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்து பல உயிர்களை காத்த நாயகன் எங்கள் அண்ணன் 100 ஆண்டுகள் நீடுழி வாழஎல்ல வல்ல சிவபெருனே வேண்டுகிறேன்...
#HBd_Anbumani_Ramadoss💙💛❤️