நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை... 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் - விவசாயிகள்
#Cuddalore | #Paddy | #Farmers | #Rain | #PaddySacksDamaged | #PolimerNews
இது எல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா
ஏன்டா தற்குறி உனக்கு படிப்பு வராம பாதிலையே நிறுத்திப்புட்டா அதுக்கு கஷ்டப்பட்டு படிச்சி டாக்டர் பட்டம் வாங்கினா அதை நீக்க சொல்லுவையா
@Saattaidurai இது என்னனு கொஞ்சம் பார்த்து முடிச்சி விடு
ஒருத்தன ஏமாத்தனும்-னா அவன் ஆசைய தூண்டனும்.
தவெக ஆட்சிக்கு வந்ததும் முதல்நாள் அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
ஆட்சிக்கு வந்து ரெண்டு மாதத்துக்கு மேல ஆச்சு.. இப்போ அதிகாரமும் உங்க கிட்ட தான் இருக்கு. பணி நிரந்தரம் என்ன ஆனது?🤧