The one stellar achievement of TVK govt thus far is they have stopped the procedure of taking 3 lakhs as annual license renewal fee from matriculation schools across the state. Sad that nobody is talking about this.
Hats off CM Vijay sir. 🙏
மேயர் ப்ரியா செய்த செயல் அருவருக்கதக்கது....
பட்டும் திருந்தலையே😡திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதே இந்த கும்பல் தான் ✍️
சேகர்பாபு இதை தான் சொல்லி கொடுத்தாரா?
பல்லவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA...அதுகூட தெரியலையே உங்களுக்கு?
திருச்செந்தூர் முருகனை வழிபட இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாய் ஒரு ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை !
50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால் முடியாததை ஒரு இளைஞர் ஒரே நாளில் முடித்து வைத்து இருக்கிறார் !
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமைச்சர் @RameshOffcl அவர்களே !!
போற போக்கை பார்த்த வீட்டுல ஒருத்தர் கூட வேலை இல்லாம இருக்க மாட்டாங்க போல..
ஏதாவது நல்லது செஞ்சிகிட்டே இருக்கணும்னு இவர் மூளை துடிக்குது.
நல்லா இருங்க ஐயா @CMOTamilnadu ❤️
"சாப்பாடு முக்கியமா? கடமை முக்கியமா? - திருமங்கலம் RTO அலுவலகத்தில் ஓட்டுநர்கள் ஆவேசம்" மதிய உணவு இடைவேளை முடிந்து நீண்ட நேரமாகியும் RTO சோதனைக்கு வரவில்லை என ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு
#Thirumangalam#RTO#Drivers#Inspections#Newstamil24x7
🔴அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் புகைப்படம் வைக்கப்படுவது என்பது ஒரு இயல்பான ஒன்று.
ஆனால் இந்தமுறை முதல்வர் விஜய் அவர்கள் புகைப்படம் மொத்த அலுவலகத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கிறது என்பது அரசு ஊழியர்களின் ✅கருத்தாக உள்ளது.
Positivity 💚.
ஒண்ணு மட்டும் உறுதி..
CM Vijay ya..எல்லாரும் உன்னிப்பா கவனிச்சி..
குறை இருந்தா உடனுக்கு உடனே சுட்டிக் காட்டிட்டு இருக்காங்க
கண்டிப்பா மனுஷன் will learn every சூட்சமம் soon
Inum max 2 yrs aprm..Peak la இருப்பாரு அரசியல்லயும்
Monsterous 2031 loading
Under the Tamil Nadu Liquor Retail Vending (in Shops and Bars) Rules, 2003, there is an explicit prohibition on selling liquor to persons below 21 years of age. This rule applies to TASMAC shops, which are the state-run retail outlets that control almost all alcohol sales in Tamil Nadu.
And this is the norm in many states.
21 வயசுக்கு கீழ இருக்கறவங்களுக்கு மது விற்கக்கூடாதுங்கறது 21 வருசத்துக்கு முன்னாடியே போட வேண்டிய BREAKING NEWS.