இறுதி வாய்ப்பு...!
@Seeman4TN அவர்களே...
இயற்கை எத்தனையோ வாய்ப்புகளை உங்களுக்கு கொடையளித்துவிட்டது.
அனைத்தையும் வீணடித்து விட்டீர்கள்.
இது இறுதி வாய்ப்பாக கூட இருக்கலாம்.
காங்கிரசு + TVK கூட்டணி...!
ஈழ மக்கள் கொல்லப்பட யார் காரணம் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
மூர்க்கத்தனமாக களத்தில் இறங்குங்க. தம்பிகளை உசுப்பி விடுங்கள்.
சரியான கூட்டணி வையுங்கள்.
அதிகாரத்தைக் கைப்பற்றுங்கள்...!
What exactly does “paying tribute” even mean anymore?
Simply posting something on Twitter does not automatically translate into meaningful tribute or contribution.
If that is the standard, then millions of people across social media “pay tribute” every single day by reposting images, writing emotional captions, and sharing anniversary posts.
But beyond symbolic posts and political optics, what tangible contribution has Vijay actually made toward the Sri Lankan Tamil issue?
What sustained political pressure?
What humanitarian initiative?
What long-term advocacy?
What concrete intervention?
Apart from emotionally charged rally statements and politically convenient speeches during campaigns, there has been very little visible action.
And that is exactly why many people see this as political theatrics rather than meaningful engagement.
Reducing that complexity into a sensational headline like “Vijay pays tribute” merely because of a social media post feels intellectually shallow and unnecessarily dramatic.
This looks less like journalism and more like cheap engagement farming for TRP, clicks, and follower attraction.
Please stop exaggerating symbolism into statesmanship.
And honestly, the article itself feels completely overblown.
கட்சிக்காக இல்லாவிட்டாலும், வேட்பாளருக்காக இல்லாவிட்டாலும், நம்பிக்கையுடன் களப்பணியாற்றிய அப்பழுக்கற்ற தம்பி தங்கைகளின் உழைப்புக்காக நாம் தமிழர் கட்சிக்கு இன்று எனது வாக்கு.✊
இந்த மண்ணில் திமுகவிற்கு மாற்று என்றால் அது நாம் தமிழர் 🔥மட்டும் தான்👌
மற்றவை எல்லாம் ஏமாற்று தான்👏
மக்களின் நலன் ,
மாநிலத்தின் வளர்ச்சி ,
இந்த பார்வையில் பேசியுள்ளார் ✅
கடைசி லைன் 👌
https://t.co/KUhXlddc7o