சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது.
அக்கா @KanimozhiDMK MP அவர்கள்
அக்கா @ThamizhachiTh MP அவர்கள்
அண்ணன் @TThenarasu MLA அவர்கள்
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.
#Sterlite
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.@geethajeevandmk MLA அவர்களின் அறிவிப்பு.!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை (03.08.2020) மாலை நடைபெற உள்ளது.
#DMKThoothukkudi
*கழகத் தலைவர் @mkstalin அவர்கள், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.@JAnbazhagan Mla,. அவர்களின் உடல் நலம் விசாரிக்க ,குரோம்பேட்டை - ரேலா மருத்துவமனை சென்ற நிகழ்வின் காணொலி....!*
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் கழகச் செயலாளராக இருந்த, தலைவர் கலைஞரின் 'முரட்டு பக்தன்' என்று எல்லோராலும் பாசமாக அழைக்கப்பட்ட தூத்துக்குடி பெரியசாமி அவர்களின் நினைவு நாளில், கழகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூறுவோம்.
மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியை வாங்காமல் டாஸ்மாக் கடைகளை திறக்க நினைக்கும் தமிழக அரசு, வாழ்வாதாரமின்றி வாடும் மக்களிடம் இருந்து வருவாயைப் பெற்றுக் கொள்ள நினைக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அரசின் இம்முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். 1/2
சென்னை மேற்கு மாவட்ட கழகத்தினர் சார்பில், மயிலாப்பூர் ஆலிவர் சாலை ச���்தைவெள்ளி (காட்டு கோயில்) தெருவில் 450 குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கினேன். உடன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்கள்.
#OndrinaivomVaa