சீமான் ஒரு பொதுத் தலைவர்! இரண்டு மதங்களிடையே சண்டை மூட்டி அதில் அரசியல் லாபம் பார்க்கும் ஈனபுத்தி சீமானிடம் இருந்தது கிடையாது! இரண்டு மதங்களை பின்பற்றும் மக்களுக்கும் பிரச்சனை வராதவாறு சுமூகமாக தீர்வு கொண்டுவருவது தான் சரி அதையே சீமான் சொன்னார்!
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage.
Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
இனி ஓட்டம் தான் !
கேள்வியை யாரிடம் கேட்கவேண்டும் என்று தெரிந்து கேளுங்கள்
அந்த அமைச்சரிடம் கத்தி படம் எந்த வருடம் வெளியானது என்று கேட்டால் பதில் சொல்வார்
அவரிடம் இந்த கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்
தவெக எந்த அளவுக்கு ஒரு கேடு கெட்ட கட்சின்னு நிரூபிக்க இந்த ஒரு வீடியோ போதும்
தெரிஞ்சவங்க எல்லாருக்கும் இத பரப்புங்க..
இந்த நாட்ட இந்த ஐயோக்கிய நாய்கள் கிட்ட இருந்து காப்பாத்தலனா நாளைக்கு இத உங்க வீட்டு பிள்ளைகளுக்கும் பண்ணுவானுங்க
அரசியலில் கொள்கையும் இல்லை, நிலைப்பாடும் இல்லை…
கூட்டணி கணக்குக்காக எதையும் மாற்றிக்கொள்ளும் அரசியல் தான் இது!
கருணாநிதி =விஜய் 😏
DMK=TVK
#TVK#Congress#TamilPolitics
Let’s be clear: TVK MLA Arul Vignesh wasn't arrested because the ruling party suddenly cared about justice. It only happened after the Madras High Court stepped in, appointed senior IPS officers for a court-monitored probe, and refused to let anyone be shielded. Full credit goes to the judiciary!
ஒரு நாள் தீபம் ஏத்திட்டு உச்ச நீதி மன்றம் தீர்ப்பு ன்னு சொல்லிட்டு போய் இருக்கலாம் 🤦 யாரை மகிழ்விக்க ஏத்தாம விட்டாங்க, இல்ல ஓட்டு கிடைக்காதுன்னு ஏதும் 🤦
#ThiruparankundramDeepam