நல்ல ஐடியாவாத்தான் நீரு சொல்லி ��ருக்கீரு....🤗
ஆனால்
அவரு என்னமோ மூணு மாசத்தில் ஆட்சி கலைஞ்சிடும்னு ஜோஸ்யகாரனாட்டம் உருட்டிக்கிட்டில்லே இருக்காரு..
மக்கள் துடைச்செறிந்தும் மனுஷனுக்கு நம்பிக்கை...
இதுவரை செஞ்ச பாவத்துக்கு வாழற கொஞ்ச நாளில் நல்லா அனுபிவிககட்டும்..... 😡😠😡
ஆபாச பட்டிமன்ற பேச்சாளரையும்
திருமணம் தாண்டிய உறவு என்று
பேசியவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து விரட்டப்பட்டனர்...
நன்றி CM ஜோசப் விஜய்...
மேலும் பாடத்திட்ட தலைவராக முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டதற்கும் நன்றி விஜய்.....
மக்கள் தலைவர் @annamalai_k அவர்களின் அறிவுறுத்தலை ஏற்று,
"நான் என் வாழ்நாளில் ஒருபோதும் எவ்விதமான போதை பொருட்களை எச்சூழ்நிலையிலும் பயன்படுத்த மாட்டேன்...‼️
என் குடும்பத்தையும், சுற்றுப்புறத்தையும், போதையின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வேன்...‼️
சாமானிய மக்களின் ஒற்றுமையோடு, தலைமைத்துவ பண்போடு, போதையில்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவேன்...‼️
போதைக்கு எதிரான வலிமையான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க போராடுவேன்...‼️
போதை இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி சாமானிய மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்ப���ிப்புடன் செயல்படுவேன்"...‼️
- என்று உறுதிமொழி ஏற்கிறேன்
மாறுவோம்! மாற்றுவோம்!!
"Say No To Drugs"
@WTLFoundation
#WTL_WhiteBandMonth #AvinashiAssembly #Annamalai #TNPolitics #TN
தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் .
கடந்த திமுக ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையங்களுக்கு எதற்காக ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது?
உடனடியாக அந்த குறிப்பிட்ட கட்சியின் தலைவர் பெயரை நீக்குவீர்களா?
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க திமுக வாங்கியது 100 கோடி இல்லை. 200 கோடி என விசாரணையில் கண்டுபிடிப்பு -செய்தி
பல அரசு பள்ளிகளை மோசமா பராமரிச்சுட்டு தனியார் பள்ளிகள் கிட்ட கோடி கணக்கில் திருடுறது.
What a கருணாநிதித்தனம்🤦
Thiru TR Baalu filed a defamation case against me for publishing the assets/companies owned by him and his family through DMK Files & he had sought ₹100 Crores in damages.
As you all know, after a certain time period in the trial, I argued my own case and personally cross-examined him, and the details of which are in the public domain.
Also, during one of the cross-examinations, Thiru TR Baalu made defamatory remarks against me without substance in the court, and I had filed a case against him in the same court for making those allegations within the court premise.
Today, Thiru TR Baalu, out of his own wishes, decided to withdraw the defamation case filed against me by him. He filed the defamation case against me; to carry it further or not was his decision & not mine.
I wish to inform all concerned that I continue to stand by every single remark that I had made against the previous DMK govt and certain members of the DMK party till now.
I wish to thank Adv. Paul Kanagaraj, Adv. Kumaraguru and all members of the BJP legal team for their support during the trial of this case.
Truth always triumphs!
I thank you for your attention to this matter!
#Annamalai submitted corruption proof of #TRBalu to the Governor for high-level action
Exiting the defamation suit via mutual withdrawal isn't a compromise, its saving time and resources from endless court cross-examinations
Facts are out, Home Ministry can take action frm here
திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு, அண்ணாமலை அவர்களுக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்!
மத்தியிலோ மாநிலத்திலோ எந்த அதிகார பதவியும் இல்லாத நிலையிலும், ஒற்றை மனிதராக நின்று திமுகவின் மூத்த தலைவரின் வழக்கை
மக்கள் சக்தியையும் தர்மத்தையும் மட்டுமே நம்பி களமிறங்கிய @annamalai_k அவர்களின் ஒற்றை ஆளுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது! ⚖️
#Annamalai #TamilNadu #DharmaWins #DMK #TRBALU #BJPTN @BJP4TamilNadu #WeTheLeader
🚨 BIG! Many churches in India held prayers opposing Govt's new FCRA rules on foreign funding for NGOs 🤯
They claim the norms treat minorities as “ADVERSARIES” & threaten their assets.
Key New Rules:
-> Mandatory disclosure of social media accounts and publications
-> Full disclosure of ultimate donors
-> Explicit exclusion of proselytisation from religious and cultural activities
-> Stricter monitoring and penalties
Govt maintains this is just to stop MISUSE of foreign money for illegal conversions and other activities🎯
This has sparked sharp reactions from certain church groups.
அரியலூர் மாவட்டம் முழுவதும் பினாமி சொத்துக்கள் இருக்கு 😏
சீக்கிரம் கண்டு பிடிங்க முதல்வர் Chief Minister of Tamil Nadu அவர்களே 👍
#அரியலூர் மாவட்டத்தில் நல்ல செய்திகள் வர காத்திருக்கும் மக்கள் ✊
கிரெடிட் to @annamalai_k 💥💥💥
@highlight#DMKFailsTN
லாட்டரி மருமகன் கட���டிப்பாட்டில் அனைத்து அமைச்சர்களின் PA கள் இருப்பதும் , தினமும் அவருக்கு ரிப்போர்ட் கொடுப்பதும் இந்த ஆட்சியை மோசமான இன்னொரு குடும்ப ஆட்சிக்கு வழிவகை செய்யும்...
உண்மையில் ஶ்ரீக���ந்த் , விக்னேஷ் , ராஜ்மோகன் , ரமேஷ் போன்ற நபர்கள் கொஞ்சம் துறையை புரிந்து கொண்டு வேலை செய்ய முயற்சித்தாலும் இந்த குடும்பம் விடாது... இதில் கீர்த்தனா , முகமது ஃபர்வாஸ், பிரபு , வெங்கராமன் போன்றவர்கள் போகும் வழி இன்னொரு அதே ஊழல்வாதிகளை உருவாக்குமே ஒழிய நல்லதல்ல.
ஆனால் மொத்த நிர்வாகத்தை லாட்டரி மருமகன் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் போக்கு கேவலமானது.
@rajsd_bjp This Edapaddi does not have any qualities of a leader. எடப்பாடி யின் செய்கைகள் "கா��� மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி" என்னும் பாடலுக்கு ஒப்பா��தாகும்.