குழுவில் இவுங்க பேசினதெல்லாம் உண்மை தான் என உறுதியாகிவிட்ட பிறகும்
தன்னுடன் கூட பயணித்த பெண்களை , தனது சுயநலத்திற்காக பொதுவில் அசிங்க படுத்துகிறோமே என்பதை குறித்தெல்லாம் இவர்களுக்கு அக்கறை கிடையாது அப்படித்தானே ப்ரின்ட்ஜ் ....@psakee @saaral06 @S_Nishaaa
தன் சுயமரியாதைக்காக போராடும் பெண்களை பேசாமல் தடுக்க பொதுவெளியில் அசிங்கப்படுத்தி அவர்களின் புகைப்படங்கள் , chats வெளியிட்டு தாதாயிசம் நடத்தும் ஜந்துக்களின் முகமூடியை கிழிக்கும் space விரைவில் .@S_Nishaaa @saaral06 @vasumathVasanti@psakee
ஆரம்பிச்சிட்டா script எழுத ... கதை வசனம் திரைக்கதை by ... அந்த பெயரை நான் ஜொள்ள மாட்டேன் ... ஜந்துனே வச்சுக்கலாம் ப்ரெண்ட்ஜ் ....@S_Nishaaa @saaral06 @psakee@vasumathVasanti
உழைக்கும் வர்க பெண்களின் நிலையை புரியாமல் மேல்தட்டு மனநிலையில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சை கண்டித்து பெண்கள் போராட்டம்.
என் babies @psakee@S_Nishaaa & @vasumathVasanti .. லவ் யுக்கள் உம்மாகள் 😘😘😘😘
https://t.co/ifvZLZbVjy