ஓடி ஒளிய இயக்கங்கள் பின் செல்ல அவசியம் இல்லை....!என் அரசியல் அல்லது சமூக அக்கறை என்பது 2016 ல் இருந்து தொடங்கியது....!ஒடுக்க பட்ட பெண் அரசியல் பேசினால் உங்களுக்கு சந்தர்ப்பவாத அரசியலாக தெரிந்தால் அது உங்கள் பார்வை...! தொடர்ந்து களமாடுவோம் 💪💪💪 @SoundharayaN @saaral06 @TilipanM
தன் சுயமரியாதைக்காக போராடும் பெண்களை பேசாமல் தடுக்க பொதுவெளியில் அசிங்கப்படுத்தி அவர்களின் புகைப்படங்கள் , chats வெளியிட்டு தாதாயிசம் நடத்தும் ஜந்துக்களின் முகமூடியை கிழிக்கும் space விரைவில் .@S_Nishaaa @saaral06 @vasumathVasanti@psakee