தன் சுயமரியாதைக்காக போராடும் பெண்களை பேசாமல் தடுக்க பொதுவெளியில் அசிங்கப்படுத்தி அவர்களின் புகைப்படங்கள் , chats வெளியிட்டு தாதாயிசம் நடத்தும் ஜந்துக்களின் முகமூடியை கிழிக்கும் space விரைவில் .@S_Nishaaa @saaral06 @vasumathVasanti@psakee
திரும்ப திரும்ப என் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்வதன் மூலம் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தால் அதற்கு முழு பொறுப்பும் @ThamizhachiAuth @Sharu17038583 இவர்கள் தான். #SylendrababuDGP@tnpoliceoffl@NaduFor
பெண்கள் மட்டும் இருந்த குழுவில் என் விருப்பத்தின் பேரில் என் இணையருடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்ததை இப்படி பொதுவெளியில் போட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டும் தமிழச்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். @tnpoliceoffl@mkstalin @statewomencommision