@Sharu17038583 @ThamizhachiAuth@S_Nishaaa@tnpoliceoffl@SoundharayaN @saaral06 @psakee@rosimadhu@bentalk1@thenisiraj திரும்பவும் சொல்கிற���ன் உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை காவல் துறையிடம் ஒப்படைத்துவிட்டு நாகரீக முறையில் உங்கள் கருத்துகளை முன்வையுங்கள். தமிழச்சியை போல் தரம் தாழ்ந்துவிடாதீர்கள். இல்லை இனியும் செய்வோம் என கூறினால்மனிதாபிமானம் மரணித்துவிட்ட உங்களுடன் உரையாடுவது எங்களுக்கு இழுக்கு.
@Sharu17038583 @ThamizhachiAuth@S_Nishaaa@tnpoliceoffl@SoundharayaN @saaral06 @psakee@rosimadhu@bentalk1@thenisiraj எதுவாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டு உங்களோடு பயணித்த ���ெண்ணின் புகைப்படத்தை பொதுவெளியில் பகிர்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்? குற்றச்சாட்டு வைத்தால் பதில்கூறுங்கள். அதைவிடுத்து இவ்வாறு நடந்து கொள்வது அந்த பெண்ணின் மனநிலையை ப���திக்கும். புரியவில்லையா
Upcoming space Q&A with @vasumathVasanti Vasumathi Vasanthi about WSB & related politics Set a reminder for my upcoming Space! https://t.co/4WSAtcDqSM
@saaral06 @Sharu17038583 @TruthWsb@SoundharayaN எனக்கு சாரதா அவர்களை நினைத்தால் பாவமா இருக்கு. அவங்களோட கருத்தை பேசக்கூட விடாத தமிழச்சிய நம்பி அவங்க கூடயே இருக்காங்களே..