" MLA வீடுன்னு சொன்னால் எல்லாரும் பொத்திட்டு போயிடுவாங்க "
இப்படி சொல்லி தன்னை பல்லாவரம் திமுக MLA கருணாநிதியின் மருமகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமைகள் செய்துள்ளதாக அந்த பெண் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வழக்கம் போல MLA என்பதால் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த புகாரை இழுத்து மூட அனுமதிக்காமல் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். புகாரில் கூறப்பட்டுள்ளது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்மணி மற்றும் அவருக்கு இந்த கொடுமைகளில் துணை போனவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
#Arappor @CMOTamilnadu@Chief_Secy_TN@mkstalin@tnpoliceoffl@chennaipolice_@Collr_Chn
@chennaicorp Advocate. Puliyanthope Mohan.
அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி
He is the person, who took care of volunteer work for 4 days continuously. FULL CREDITS TO HIM and the volunteers here who have worked in Semmenchery.