Covering South Indian Cinema, Tamil politics, celebrity news, movie reviews, trailers, OTT updates, political debates, box office trends & viral moments.
செய்தி - மக்கள் தொடர்புத்துறை வாகனம் - கடலூர்.
என்னடா இது வண்டி முழுக்க பேப்பர ஒட்டி மறைச்சி வச்சிருக்காங்கன்னு 🙄🙄🙄
விசாரிச்சாதான் தெரியுது 😀
பேப்பர் ஒட்டி மறைச்சி இருக்கிறது எல்லாம் கடந்த கால திமுக அரசின் சாதனை திட்டங்களாம்... 🙄👍🏽👍🏽🖐🏽🔥
திமுகவின் சாதனைகளை மறைக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மீதும் பெரிய ஸ்டிக்கரைதான் ஓட்ட வேண்டும் 🤣🤣🤣
அவ்வளவு பெரிய ஸ்டிக்கர் உங்களிடம் இருக்கிறதாடா தற்குரீஸ் 🤔
என்ன மாறியான ஸ்டிக்கர் பொழப்பு 😏😏
மீன் மாட்டியவுடன் அந்த குட்டிப்பையன் உற்சாகத்தில் குதிக்கும் அழகைப் பாருங்கள்! 🎣
எந்த ஒரு புதிய திறமையும் சிறு வயதில் தொடங்கும் போதுதான் அது ஒரு அழகான ஆர்வமாக மாறுகிறது! 🐟
நவீன இயந்திரங்கள் எவ்வளவோ வந்தாலும், இந்த பாரம்பரியக் கலையும் கைவினைஞர்களின் உழைப்பும் எப்போதும் ஸ்பெஷல் தான்! 🏺
மண் வாசனை மாறாத இந்த கலைக்கு எப்போதுமே மரியாதை உண்டு!
A boy is listing issues he had mentally prepared to tell!
Vijay is not talking to him, not looking at the officers or warden or asking what’s happening. He is not even patting the boy!
Problem of live TV, retakes not possible!🤨
1.30 லட்சம் லஞ்சம் வாங்கி கைதானாப்லயே மாம்பாக்கம் TVK ஊராட்சி மன்ற தலைவர் வீரா, அவர் S&P The address என்கிற 410 வீடு உள்ள villa ல property tax file பண்ண extra 5000 கேட்ருக்காப்ல... அந்த villa ல உள்ள பல பேர் நமக்கு அனுப்பிய ss... ஒரு வீட்டுக்கு 5000 என்றால் 410 வீட்டுக்கு 20,50,000... ஒரு gated community la யே இவ்வளவுனா S&P க்கு எதிர்லயே SBIOA gated community iruku.. அங்க 2400 வீடு.. வீட்டுக்கு 5000 என்றால் 1 கோடியே 20 லட்சம். இன்னும் அங்க இருக்குற மொத்த gated community க்கும் கணக்கு போட்டா தலையே சுத்தும்.. உள்ளாட்சி தேர்தல் வேற வருது...
சொல்லி சரியா 2 மாசம் ஆகுது. தேசிய ஊடகத்தில் செய்தி வருகிறது
இதில் டெல்லி மேலிடம் எச்சரிக்கையுடன் அணுகுவதாக தோன்றுகிறது. கைக்கு வலு சேர்ப்பதாக கூட எண்ணலாம்.
பனையூர் தரப்பில் இத்துடன் இதை நிறுத்தி கொள்ள சொல்லும் அறிவுரையாக கூட இருக்கலாம்.
வேடிக்கை பார்ப்போம்.!
@TimonTheFire