Press meet குடுக்காத மன்னர்கள ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும்.
நம்ம வெற்றி ஊடகங்கள் மாதிரி சோழ தேசத்தில், பாண்டிய தேசத்தில், பல்லவ தேசத்தில்னு கிரிஞ்சுத்தனமா டைட்டில் வெச்சு லைவ் கவரேஜ் குடுக்க கூடாது 🤧
உப செய்தி: SIRக்கு எதிரான அறவழி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது தூய சக்தி ஆட்சி.
https://t.co/ghbQTLqrma
3 மாசத்துல ஏன் அவசரம் அவசரமா SIR அ பாஜக முடிக்க சொல்லுச்சு? எல்லாம் Tvk வ ஆட்சியில் வச்சு வட நாட்டு ஒவ்வொரு விஷயத்தையும் விஜய் மூலமா தமிழ்நாட்டில் கொண்டு வரத்தான்.- பிரகாஷ்ராஜ் 🥵🔥
முதல்ல India today வந்துச்சு இப்ப republic tv வருது இதான் அவங்க அஜண்டா.
KARPAGA VINAYAGAR, PILLAYARPATTI (TN) darshan 🔆
Here Vinayaka appears in a rare form—with just two hands, unlike the familiar four-handed form seen elsewhere.
Known as Karpaga Vinayagar, he is believed to fulfil the wishes of his devotees, like the divine Kalpavriksha.
தாராபுரத்தில் வாக்களிக்கச் சென்ற மூதாட்டியிடம் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொன்ன அதிகாரி..மூதாட்டி அளித்த புகாரை தொடர்ந்து அதிகாரியை மாற்றம் செய்த தேர்தல் ஆணையம்!
#Dharapuram | #Byelection | #PuthiyathalaimuraiTV
#WATCH | "தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உருவாக்க SIR பயன்பட்டுள்ளது.. அதனால்தான் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது"
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#SunNews | #ElectionCommission | #SIR | #GyaneshKumar | #TVKVijay | #Thirumavalavan