717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல்
மொத்தம் 5 கேள்விகள்.
4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்"
கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது"
மாற்றம் 🤦👌😂
ஊழியர்களின் பற்றாக்குறைக்கு பாட்டிலுக்கு ₹10 வாங்குவது உண்மைதான்.
: சாரயத்துறை அமைச்சர்
ஊழியர்களின் தேவைக்கு நெல் மூட்டைக்கு ₹40 வாங்கியது உண்மைதான்
: சோத்து மூட்டை அமைச்சர்
@TVKVijayHQ ப்ரோ... ஆட்சி நடத்திறிங்களா? இல்ல உண்மை கண்டறியும் குழுவை நடத்திறிங்களா?
: மக்கள்
சுருக்கமா சொன்னா, பூச்சிகள் வெளிச்சத்தை விரும்பி வரல, நம்ம வீட்டு பல்ப் அதுங்களோட கூகுள் மேப்பையே (GPS) கொலாப்ஸ் பண்ணிடுது! 😅
இந்த விஷயம் உங்களுக்கு இப்பதான் தெரியும்னா கமெண்ட்ல சொல்லுங்க!
Follow for more 🤙🏻 Share, Like, Quote if this is interesting!!!
#LearnDailySeries