Omerta (2017 )
இந்த Ahamad Omar sayeed வாழ்க்கையை மையமாக வைச்சு பிரபல பாவிவுட் இயக்குனர் Hansal Mehta - Dark thriller படத்தை 2017 ல் கொடுத்தார்.
லண்டன்ல படிச்சு, அங்கேயே வளர்ந்த omar sayeed எப்படி மெதுவா ஒரு கொடூரமான தீவிரவாதியா மாறுறான் றது தான் இந்த படத்தோட மையம்.
Raj kumar rao - Top class performance.
1994 ல இந்தியால வெளிநாட்டு டூரிஸ்ட்ஸை கடத்தினது,
1999-ல IC-814 விமானக் கடத்தல் டைம்ல ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆனது, அதுக்கப்புறம் ஜர்னலிஸ்ட் Daniel pearl கொலை…
இவையெல்லாம் Real life சம்பவங்களா படம் முழுக்க வருது.
இங்க Heroism , Build up எதுவுமே இல்ல. தீவிரவாதம் எவ்வளோ அருவருப்பான, கொடூரமான விஷயம் னு அப்படியே முகத்தில அடிச்ச மாதிரி காட்டிருப்பாங்க.
96 நிமிஷம் தான் படம் ஓடும் . ஆனா ஒரு சீனும் போர் அடிக்காது.
Daniel pearl சீன் வரும்போது ஸ்க்ரீன் முன்னாடி உட்கார்றவங்க freeze ஆயிடுவாங்க. அவ்ளோ Brutal capture.
இது ஒரு Datk, serious , Disturbing சினிமா. Real world இருண்ட பக்கத்தை புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறவங்க ஒருமுறை கண்டிப்பா பாக்கலாம்.
இந்த பட இயக்குனர் Hansal mehta எனக்கு பிடித்த Film maker. Real incidents, Biography Based a திரைக்கதை உருவாக்குபவர். இவரை பத்தியே பெரிய பதிவு போடலாம். Raj kumar rao இவரின் ஆதர்ஷ நாயகர். இவரது எல்லா படத்திலும் இவரை பார்க்கலாம்.
இவரோட முக்கிய படைப்புகள்:
🔹 Scam (1992 )– Stock market Harshith metha story - Indian web series la Top one 💥
🔹 Shahid( 2012 )– Human rights activist Shahid Azmi life story . Producer Anurag kashyap . Hero Rajkumar Rao.
🔹 Faraz – Dakha Holey Artisan Cafe hostage சம்பவம்.
🔹 City Lights – முன்னாள் ராணுவ வீரரின் நகர வாழ்க்கை துயரம்.Metro Manila Remake. Hero Rajkumar Rao.
🔹 Aligarh – Rajkumar Rao + Manoj Bajpayee. Aligarh Muslim University professor srinivas life story.
🔹 Chaos – ஜப்பானீஸ் Neo-Noir மிஸ்டரி. ஹிந்தில Remake பண்ணி சொதப்பிருப்பார்.
இந்த Omerta படம் Amazon Prime Video மற்றும் JioHotstar இரண்டிலும் ஹிந்தியில் Stream ஆகுது. 💥
"முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் தனது தனித்திறமையால் தான் வளர்ந்து நிற்கிறார், வாரிசு அரசியல் என்று எப்போதும் சொல்ல மாட்டேன்"
~ @annamalai_k 👏🤩
உழைப்பு உழைப்பு உழைப்பு...
இதுவே @mkstalin அவர்கள்🫰🔥🔥