@PeterAlphonse7 Sir you are serving as minority commission chairman.. That's good sir.. Kindly checkout how TNPSC implementing reservation for women.. Without knowing that dont tweet about TNPSC results sir.. Not only group 1..all the exams conducted by TNPSC .. When will we get equal justice?
#justiceforsrimathi வழக்கறிஞர்கள் யாராவது இந்த tweet யை பார்த்தால் srimathi தற்கொலை செய்து கொண்டார் என எந்த ஆதாரத்தின் கீழ் news channels சொன்னார்கள் என ஒரு வழக்கை தாக்கல் செய்யுங்கள்........அறிவுப்பூர்வமாகவும் செயல்பட வேண்டும்
Please boycott this school #boycottsathi_school பள்ளியில் ஆண் உறை இருக்கிறது என்றால் பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தியுங்கள் இனி இந்த பள்ளி எதற்கு வேண்டும் என்று
#justiceforsrimathi
TN news channels - தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக போராட்டம் செய்கிறார்கள் (DMK government ல்)
இதே news channels
தமிழ்நாடு நாட்டு மக்கள் மிகவும் கொந்தளிப்பான முறையில் போராட்டம் செய்கிறார்கள் ( ADMK government ல்)
அடேய் கொலை நடந்த இடத்தில் உள்ள CC TV காட்சிகளை முதலில் எடுத்து ஊடகங்களுக்கு வெளிப்படையாக காட்டுங்க...
போராட்டத்தில் யாரும் சாகளையே..?
இறந்த பெண்ணின் மரணத்தை பற்றி பேசுங்கள் கொஞ்சமாவது வாங்கும் சம்பளத்துக்கு...
#justiceforsrimathi#justiceforsrimadhi#ஸ்ரீமதிக்க���_நீதி_வேண்டும்